பாரதி கண்ட புதுமை பெண்ணை காண அரவிந்த் சாமி போடும் புதிர்

நடிகர் அரவிந்த் சாமி தற்போது தனது சினிமா பயணத்தின் இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக ஆடி கொண்டிருக்கிறார்.  தற்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்கசிவந்த வானம்

நடிகர் அரவிந்த் சாமி தற்போது தனது சினிமா பயணத்தின் இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக ஆடி கொண்டிருக்கிறார்.  தற்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்கசிவந்த வானம் படத்தில் நடித்துள்ளார்.

அந்த படமானது இம்மாதம்.27ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது டிவிட்டரில் பாரதி கண்ட புதுமைபெண்ணை காணத்தயாரா? என பதிவிட்டு ஓர் வீடியோவையும் பதிவிட்டுள்ளார். அதனை பற்றி தெரிந்து கொள்ள காத்ததிருங்கள் என கூறியுள்ளார்.

DINASUVADU

unknown node