வெளியானது ஏ.ஆர்.ரகுமானின் கள்ள களவானி! CCV அப்டேட்!!

மணிரத்னம் இயக்கத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படம் அடுத்த வாரம் ரிலீசாக உள்ளது.

மணிரத்னம்இயக்கத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம்செக்கசிவந்த வானம். இப்படம் அடுத்த வாரம் ரிலீசாக உள்ளது.

இப்படத்தின்ட்ரெய்லர்ரிலீசாகி10 மில்லியன்பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்றபை பெற்றறுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான்இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ஒவ்வொன்றாக ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றும் நிலையில் தற்போதுகள்ள களவானிஎனும் பாடல் வெளியாகியுள்ளது.

DINASUVADU

வெளியானது ஏ.ஆர்.ரகுமானின் கள்ள களவானி! CCV அப்டேட்!!