முதல் நாள் இத்தனை கோடி வசூலாகுமா? செக்கசிவந்த வானம் கலெக்ஷ்ன்!!!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடித்து நாளை வெளிவரவுள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படத்தை ரசிகர்கள்

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய்ஆகியோர் நடித்து நாளை வெளிவரவுள்ள திரைப்படம்செக்கசிவந்த வானம். இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

இப்படம்நாளைஉலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதன் புக்கிங் பெரும்பாலும் ஹவுஸ்புல் காட்சிகளாக நிரம்பி வருகிறது. இப்பட்த்தின் முதல் காட்சி நாளைகாலை 5 மணிக்குதுவங்க உள்ளது. இதன் அனைத்து காட்சிகளும் எல்லா இடங்களிலும் எந்தவித தடையும் இல்லாமல் வெளியாகினால், இப்படம்முதல் நாளில் 8 கோடிவசூல் செய்யும் என விநியோகிஸ்தர்கள் கூறினர்.

DINASUVADU