மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுக தொடுத்த வழக்கு தான் காரணம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடனடி முத்தலாக் சட்ட மசோதாவை மாநிலங்களவையிலும் அதிமுக எதிர்க்கும் என்றார்.
முத்தலாக் சட்ட மசோதாவை மாநிலங்களவையிலும் அ.தி.மு.க. எதிர்க்கும் – தம்பிதுரை...!!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுக தொடுத்த வழக்கு தான் காரணம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.