குறுந்தகவல் மூலம் மனைவிக்கு முத்தலாக் கூறிய கம்யூட்டர் என்ஜினீயர். பெங்களூரில், டி.ஜே.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சி.எல்.ராமையா லே-அவுட்டில் வசித்து வருபவர் முகமது தாரிக். இவர் கம்ப்யூட்டர் என்ஜினியர் அவர். இவருக்கு 26 வயது மதிக்கத்தக்க மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பதாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தின் போது, முகமது தரிக்கின் பெற்றோர் கார் வாங்கி கேட்டதாகவும், இதற்க்கு பெண்ணின் பெற்றோர் கார் வாங்கி கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இவர்களது […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தை சேர்ந்தவர் கமீல்.இவர் கடந்த பதினோரு வருடங்களுக்கு முன் இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளனர்.நான்கு குழந்தைகளும் பெண் குழந்தை. இந்நிலையில் கமீல் மனைவி ஐந்தாவது முறையாக கர்ப்பம் தரித்தார். இதை எடுத்து பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு கமீல் மனைவி சென்றுள்ளார். ஆனால் அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஐந்தாவது பெண் குழந்தை எனக்கேட்ட கமீல் தன் மனைவியை விவாகரத்து செய்வதாக கூறி […]
பீகார் மாநிலத்தை சார்ந்த நூரி பார்திமா , என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு இம்ரான் முஸ்தபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணத்திற்கு பிறகு மும்பையில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் முஸ்தபா பாத்திமாவை மற்றவர்களைப் போல நவீனமாக சிறிய உடைய அணிய வேண்டும் எனவும் ,பார்ட்டிக்கு சென்று மது அருந்த வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு பாத்திமா மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால் முஸ்தபா, பாத்திமாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் கட்டாயப்படுத்தி இருமுறை கருவை கலைக்க […]
இஸ்லாமிய மதத்தில் ஒரு ஆண் மூன்று முறை தலாக் என கூறி தனது மனைவியை விவகாரத்து செய்யலாம் என்ற நடைமுறை இருந்தது.இதனால் இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதாக கூறியதால் கடந்த ஜூலை மாதம் இந்த நடைமுறை இந்தியாவில் முழுவதும் தடை செய்யப்பட்டு இரு அவைகளிலும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த தடையை மீறி முத்தலாக் கூறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிவமொக்கவைச் சேர்ந்த பெண் ஒருவர் வயது 40 . இவருக்கு கடந்த […]
இஸலாமிய கலாச்சாரத்தில் மனைவியை விவாகரத்து செய்ய கணவன்மார்கள் மூன்றுமுறை தலாக் என கூறினால் போதும். கணவன் மனைவியை பிரிந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளப்படும். இந்த முத்தலாக் நடைமுறைக்கு தடை விதித்து, இந்திய பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வருகிறது. இதேபோல சில இஸ்லாமிய நாடுகளிலும் முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது விரைவில் அண்டை நாடான பாகிஸ்தானும் இணைய உள்ளது. பாகிஸ்தானில் இஸ்லாமிய நெறிமுறைகள் பற்றி அரசுக்கு யோசனை கூறும் இஸ்லாமிய சித்தாந்த கவுன்சிலானது, முத்தலாக் […]
சமீபத்தில் முத்தலாக் முறையை தடை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ப்பட்டது.மேலும் குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது.சட்டத்தை மீறி இஸ்லாமிய பெண்களுக்கு அவர்கள் கணவர்கள் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் ஷாக்ஞ் பகுதியை சார்ந்த நக்மா பானோ என்ற பெண் ஆஃபாக் குரோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நக்மா பானோ வீட்டில் இருந்து புதிய கார் , பைக் மற்றும் லட்சக்கணக்கான ரூபாய்க்கு நகைகளும் வாங்கி உள்ளார். தற்போது […]
வரதட்சணை தடுப்பு சட்டம் கடுமையாக்கப்பட்ட பிறகு பல திருமணங்கள் பிரச்சனை இன்றி முடிவடைந்து வருகின்றன. இருந்தும் அவ்வப்போது இந்த வரதட்சணை பிரச்சனை பெண்களின் திருமண வாழ்க்கையை வெகுவாக பாதித்து வருகிறது. இந்த சம்பவம் நடைபெற்றது உத்திர பிரதேசத்தில் உள்ள ஜெகன்கிராபாத் என்ற ஊரில் அரங்கேறியுள்ளது. அந்த ஊரை சேர்ந்த ஷாஹே ஆலம் என்பவர் ருக்ஷனா என்ற பெண்ணை ஜூலை 13ஆம் தேதி இஸ்லாமிய முறைப்படி திருமணம் ஆனது. பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு இருசக்கர வாகனம் வாங்கித்தருவதாக கூறியிருந்தார்களாம், ஆனால், […]
முத்தலாக் அவசர சட்டத்தை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி கடுமையான விவாதத்திற்கு பிறகு முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எதிர்கட்சிகள் மெஜாரிட்டியாக இருக்கும் மாநிலங்களவையில் மசோதாவிற்கு அதிமுக, பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் மாநிலளங்களவையில் முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில் முத்தலாக் கிரிமினல் குற்றம் என்பதை உறுதிசெய்யும் வகையிலான அவசர சட்டத்தை மீண்டும் அமலுக்கு […]
மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்லாமியர்களிடம் வழக்கத்தில் உள்ள முத்தலாக் நடைமுறையை தடை செய்யும் மசோதாவை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய பாஜக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த வாரத்தில் மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு போதிய பலம் இல்லாத நிலையில், எதிர்கட்சிகள் அல்லாத எம்.பி.க்களின் ஆதரவை எதிர்நோக்கியுள்ளது. ஆனால், முத்தலாக் தடை மசோதாவில் திருத்தங்கள் செய்ய […]
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுக தொடுத்த வழக்கு தான் காரணம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடனடி முத்தலாக் சட்ட மசோதாவை மாநிலங்களவையிலும் அதிமுக எதிர்க்கும் என்றார்.
முஸ்லிம்கள் விவாகரத்து செய்யும் முத்தலாக் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. முஸ்லீம் மக்களின் விவாகரத்து விஷயத்தின் முத்தலாக் முறை சட்டவிரோதம் என கடந்த ஆண்டு அறிவித்தது உச்ச நீதிமன்றம் அறிவித்தது.இதனால் உடனடி முத்தலாக் செய்து மனைவியை விவாகரத்து செய்யும் ஆண்களை தண்டிக்கும் வகையில் முத்தலாக்_கின் புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசு முடிவு செய்தது. மக்களவையில் பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பை மீறி தாக்கல் செய்து புதிய முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்றியது மத்திய அரசு. இந்த முத்தலாக் சட்ட மசோதா-வுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை […]
மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது. கடந்த மழைக்கால […]
பாராளுமன்றத்தில் முத்தலாக் மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவும் கடும் எதிர்ப்பும் பல அமைப்புகள் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் இந்த முதலாக் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடந்து வருகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தூத்துக்குடி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை நடத்தி வருகிறது. இந்த ஆர்பாட்டம் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் நடைபெற்றுகொண்டு இருக்கிறது. source : dinasuvadu.com
முஸ்லிம் சகோதரிகளுக்கு நீதி நிலைநாட்டப்படுவது குறித்து அவர்கள் (காங்கிரஸ்) யோசிக்கவில்லை. ஷா -போனோ வழக்கைக் கையாண்டது போல இதிலும் அநீதியை இழைக்கின்றனர். முத்தலாக் மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப தினந்தோறும் அவர்கள் புதிய புதிய காரணங்களைக் கொண்டு வருகின்றனர். வரலாற்றில் இருந்து காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல முத்தலாக் மசோதாவை அமல்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது மனைவியை […]
முத்தலாக் தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. முத்தலாக் வழக்கத்துக்கு தடை விதிக்க வகை செய்யும் ‘முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோ தா’ மக்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி முத்தலாக் நடைமுறையைப் பின்பற்றும் முஸ்லிம் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யப் பட்டுள்ளது. இந்த மசோதா மாநிலங்க ளவையில் நேற்று தாக்கல் செய்யப்படும் என்று அவை அலுவல் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் காங்கிரஸ் […]