முத்தலாக் சட்ட மசோதாவை மாநிலங்களவையிலும் அ.தி.மு.க. எதிர்க்கும் – தம்பிதுரை...!!மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுக தொடுத்த வழக்கு தான் காரணம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.