சிலந்தி தன் வலையில் சிக்குவதில்லை? ஏன் தெரியுமா.?

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.

சிலந்திகள் எப்பொழுதும் தன் பின்னிய வலையில் மாட்டிக்கொள்ளாது இதற்கு பின்னணியில் உள்ள ரகசியம் பற்றி  தெரிந்துகொள்வோம் வாருங்கள்...

ஒவ்வொரு சிலந்தியும் தனக்கே உரிதான பாணியில் பிரத்யேகமாக வலையைப் பின்னும். இந்த வலை அதற்கே உரித்தான முறையில் சிறப்பாகவும் அழகாகவும் இருக்கும். இது மற்ற பூச்சிகளை தனக்கு இரையாக்க வலை பின்னும்.

சிலந்தி தன் வலையில் மற்ற பூச்சிகளை சிக்க வைக்க சில கண்ணிகளை அல்லது பொறிகளை வைக்கும். இவை வலைபின்னிய சிலந்திகளுக்கு மட்டுமே தெரியும். இதனால் இவைதான் அவை பின்னிய வலையில் சிக்காது.

ஆனால், ஒரு சிலந்தி மற்ற சிலந்தி பின்னிய வலையில் சிக்கிக்கொள்ளக்கூடும்.இதனால் தான் ஒரு சிலந்தி மற்ற சிலந்தியின் வலையில் செல்லாது மற்றும் அப்படி சென்றால் அதிலிருந்து விடுபட கொஞ்சம் சிரமமே.!

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.

Does not spider spin on the web? Why?