ரூ.500 கோடி கிளப்பில் முதல் ஹாலிவுட் படம்! இந்திய பாக்ஸ் ஆபிஸில் மிரட்டிய ‘ஸ்பைடர்மேன்’!ரூ.500 கோடி வசூல் என்ற மாபெரும் மைல்கல்லை கடந்த முதல் ஹாலிவுட் திரைப்படம் என்ற சாதனையை ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ படைத்துள்ளது.