நடுவானில் எஞ்சின் செயலிழந்தாலும் விமானம் பறக்கும்: எப்படி தெரியுமா?? விமானத்தின் எஞ்சின்கள் அளிக்கும் த்ரஸ்ட் விசையின் மூலமாக முன்னோக்கி பறக்கின்றன. ஆனால், எஞ்சின்கள் செயலிழக்கும்போது இந்த த்ரஸ்ட் விசை கிடைக்காததால், விமானம் முன்னோக்கி செல்லும் திறனை இழக்கும். ஆனால், பறக்கும் திறனை இழக்காமல் பறந்துகொண்டே இருக்கும். விமானத்தின் அனைத்து எஞ்சின்களுமே செயலிழந்தால் கூட விமானம் குறிப்பிட்ட தூரம் பறக்கும் திறனை பெற்றிருக்கின்றன. அதேநேரத்தில், அருகில்உள்ள விமானதளத்தில் படிப்படியாக கீழே இறங்க துவங்கும். ஓடுபாதை மிக அருகில் இருந்தால் விமானத்தை […]
சிலந்திகள் எப்பொழுதும் தன் பின்னிய வலையில் மாட்டிக்கொள்ளாது இதற்கு பின்னணியில் உள்ள ரகசியம் பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்… ஒவ்வொரு சிலந்தியும் தனக்கே உரிதான பாணியில் பிரத்யேகமாக வலையைப் பின்னும். இந்த வலை அதற்கே உரித்தான முறையில் சிறப்பாகவும் அழகாகவும் இருக்கும். இது மற்ற பூச்சிகளை தனக்கு இரையாக்க வலை பின்னும். சிலந்தி தன் வலையில் மற்ற பூச்சிகளை சிக்க வைக்க சில கண்ணிகளை அல்லது பொறிகளை வைக்கும். இவை வலைபின்னிய சிலந்திகளுக்கு மட்டுமே தெரியும். இதனால் இவைதான் […]