நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் அணி மோதியது.இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கிய ஆப்கானிஸ்தான் 47 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் 200 ரன்கள் எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியை தழுவியது.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி நேற்றைய போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் விளையாடிய ஏழு போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றியை பதிவு செய்யாமல் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது.ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.மேலும் ஆப்கானிஸ்தான் அணி இதுவரை உலகக்கோப்பையில் 13 போட்டிகளில் விளையாடி உள்ளது.அதில் ஸ்காட்லாந்து எதிராக ஒரு போட்டியில் மட்டுமே ஆப்கானிஸ்தான் வெற்றி பதிவு செய்து உள்ளது.தோல்விதோல்விஸ்காட்லாந்து எதிராக வெற்றிதோல்விதோல்விதோல்விதோல்விதோல்விதோல்விதோல்விதோல்விதோல்விதோல்வி
உலகக்கோப்பையில் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்
நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் அணி மோதியது.இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற