மக்களவைத் தேர்தல்: இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் இன்று 7-வது கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் குறித்து முன்னணி செய்தி […]
IPL2024: கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 114 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் சென்னை சேப்பாக் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு தொடக்கமே சிறப்பாக அமையவில்லை. ஏனென்றால் தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா 2 ரன்னிலும், […]
IPL2024: ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் 2-வது குவாலிபயர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. இப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். இந்த போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற்றது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஹைதராபாத் […]
IPL2024: ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் இன்று பெங்களூரு அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டைகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதிகபட்சமாக பெங்களூரு […]
IPL2024: கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் தற்போது பிளேஆஃப் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் குவாலிபயர்-1 போட்டியில் கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் , அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்கினர். […]
IPL2024: மழை காரணமாக ராஜஸ்தான், கொல்கத்தா அணி மோதவிருந்த போட்டி கைவிடப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியும், கொல்கத்தா அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் மோத இருந்தது. இந்த போட்டி டாஸ் தூங்குவதற்கு முன்பாகவே மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மழை நின்ற பின் டாஸ் தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில் மழைத்தொடர்ந்து பெய்ததால் போட்டி ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது. இதனால் இரு […]
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும், பெங்களூர் அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதியது. இப்போோட்டில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 218 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக […]
IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் மும்பை அணியும், லக்னோ அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் மும்பை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 214 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக கேப்டன் கே. […]
லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் வழிகாட்டுதல்களை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக லாவோஸ் மற்றும் கம்போடியா நாட்டிற்கு செல்லும் இந்தியர்கள் ஏமாற்றப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. போலி ஏஜெண்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் இதன் காரணமாக பல மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். எனவே தான் இந்த அறிவுரையை அரசு வழங்கியுள்ளது. இதுகுறித்து […]
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை பெய்ததால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் தொடர்ந்து மழை பெய்து வந்து நிலையில் இந்த போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. ஒரு பந்து கூட வீசாமல் இன்றைய போட்டி கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது ஹைதராபாத் அணி 15 […]
IPL2024: பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியானது குவஹாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் என்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக […]
IPL2024: லக்னோ அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் டெல்லி அணியும், லக்னோ அணியும் டெல்லி உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டைகளை இழந்து 208 […]
IPL2024: மழை காரணமாக கொல்கத்தா , குஜராத் அணி மோத இருந்த போட்டி டாஸ் போடாமல் கைவிடப்பட்டது. இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும் , குஜராத் அணியும் மோத இருந்தனர். இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இருந்தது. இந்த போட்டி தொடங்கும் முன் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நின்ற பின் போட்டி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து […]
IPL2024: டெல்லி அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியின் இரண்டாவது போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 187 ரன்கள் எடுத்தனர். […]
IPL2024: சென்னை அணி 18.2 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதில் அதிகபட்சமாக ரியான் பராக் […]
IPL2024: மும்பை அணி 16 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், கொல்கத்தா அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீசு தேர்வு செய்தனர். இருப்பினும் இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக மழை பெய்ததால் போட்டி 16 ஓவராக குறைக்கப்பட்டது. இதையடுத்து […]
IPL2024: . சென்னை அணி 8 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும், சென்னை அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன், சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இவர்கள் ஆட்டம் தொடங்கியது […]
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஊழல் நடைபெற்றதாக கூறி, கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யபட்டார். கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணை நடைபெற்று வந்தநிலையில், மக்களவை தேர்தலை […]
உதயநிதிக்கு எதிரான சனாதன தர்மம் குறித்த வழக்கில் மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய “சனாதான ஒழிப்பு மாநாடு” எனும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசுகையில் டெங்கு, மலேரியா போன்று சனாதானமும் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியிருந்தார். உதயநிதியின் இந்த பேச்சுக்கு இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் எழுந்தன. […]
கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை முதலில் நடிக்க இருந்த ஹரிஷ் கல்யாண் படத்தை தவறவிட்டதால் பெரிய படத்தை மிஸ் பண்ணிடீங்க என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். கவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஸ்டார் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த திரைப்படத்தினை பியார் பிரேமா காதல் படத்தினை இயக்கி இருந்த இளன் தான் இயக்கி இருந்தார். முதன் முதலாக ஸ்டார் படத்தையும், இளன் ஹரிஷ் கல்யாண் […]