டாஸ்மாக் கடைகள் மற்றும் ஹோட்டல்களை திறக்க அனுமதித்திருக்கும் பொழுது, தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்களை திறக்க தமிழக அரசு அனுமதித்தது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. கொரானா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், தட்டச்சுப் பயிற்சி மையங்கள், கணினி மையங்கள், ஹோட்டல்கள், ரயில்கள், விமானப் போக்குவரத்து என அனைத்துமே மூடப்பட்ட […]
உலகளவில் கொரோனா பாதிப்பு 1.92 கோடியாக அதிகரித்துள்ளது, அதே சமயம் குணமாகியவர்கள் எண்ணிக்கை 1.23 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா பாதிப்பு, தற்பொழுது வரை 19,257,649 பேருக்கு பரவியுள்ளது. இவர்களில் 717,687 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12,357,654 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 280,997 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 6,464 […]
பதிவு செய்த உடனே இ பாஸ் வழங்க வேண்டும் என்பதற்கான சட்டம் எதுவும் இல்லை என அமைச்சர் வீரமணி அவர்கள் கூறியுள்ளார். வேலூரில் 13 அங்கன்வாடி சாவிகளை பணியாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே சி வீரமணி அவர்களும் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறையில் […]
தூத்துக்குடி முதல் பெங்களூரு இடையேயான விமான சேவை நாளை மறுநாள் முதல் மீண்டும் துவங்கப்படுகிறது. கொரானா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதுமே உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. தன்னால் விமான சேவைகள், பேருந்துகள், பள்ளி கல்லூரிகள் அனைத்துமே செயல்படாமல் உள்ளது. தற்பொழுது தான் அரசு சில தளர்வுகளை கொடுத்து வருகிறது. விமான சேவைகள் அருகில் உள்ள இடங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு கொண்டு இருந்தது நிலையில், […]
கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறியுள்ளார். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஸ்டேன்லி மருத்துவமனைக்கு கிண்டி ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்க கூடிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். […]
உலகளவில் 7.11 லட்சத்தை கடந்துள்ள கொரோனா உயிரிழப்பு, மொத்த பாதிப்பு 1.89 கோடியாக அதிகரிப்பு. உலகளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தற்பொழுது வரை உலகம் முழுவதிலும் மொத்தமாக 711,220 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலகளவில் கொரோனாவால் 18,975,266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் தவிர 12,163,754 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,098,805 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் […]
இந்தியா மேற்கொள்ளும் கொரோனா நடவடிக்கையை பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டு இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சர்ச்சை கருத்துக்களை கூறியுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா சிறந்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அதேசமயம் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியா பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகிலேயே அதிக அளவில் 6 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நாடு அமெரிக்காதான் எனக் கூறியுள்ளார். […]
தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் உலக அளவில் அதிகரித்து வந்தாலும் தமிழகத்திலும் கொரானாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உயிரிழந்தவர்களை விட குணமாகியவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். இதை தொடர்ந்து தமிழகத்தில் தான் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகம் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. இதற்கு அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து […]
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் இதுவரை 1.87 கோடியாகவும், உயிரிழப்பு 7 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதுவரை உலகம் முழுவதும் 18,692,376 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,703,381 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள் தவிர 6,079,484 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 254,988 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் நேற்று […]
கொரோனாவால் அதிகப்படியான மருத்துவர்கள் இந்தியாவில்தான் உயிரிழக்கின்றனர். உலகம் முழுவதிலும் கொரனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதுவரை 1.84 கோடிக்கு மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், அதிலிருந்து மக்களை பாதுகாக்க 24 மணி நேரமும் அயராது உழைப்பவர்கள் மருத்துவர்கள்தான். ஆனால், அந்த மருத்துவர்கள் பலர் இந்த கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிர் இழக்கவும் நேரிடுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் அதிக அளவில் உயிரிழந்த மருத்துவர்கள் இந்தியாவில் தான் அதிகம் என […]
மீண்டும் பள்ளிகளை திறக்குமாறு அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபரிடம் முதலில் உங்கள் குழந்தைகளை அனுப்புங்கள் என பதிலளிக்கும் ட்விட்டர் வாசிகள். கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் 1.84 கோடியை கடந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் அதிக எண்ணிக்கையில் கொரானா வைரஸ் தொற்று கொண்ட நாடாக முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா தான். இதுவரை 4,862,174 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 158,929 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சற்றும் யோசிக்காமல் சில கருத்துக்களை முன்னின்று சொல்பவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் […]
கொரோனாவிற்கு சரியான மருந்து ஒருபோதும் கிடைக்காமல் கூட போகலாம் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ரெட் ரோஸ் அவர்கள் கூறியுள்ளார். உலகம் முழுவதிலும் கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பல நாடுகள் தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் போட்டிகளில் ஈடுபட்டு வருகின்றன. சில நாடுகள் தங்களது சோதனைகள் வெற்றி அடைந்துள்ளதாகவும் கூறிவருகின்றன. இந்நிலையில் அதற்கான தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் ரஷ்யா இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை […]
இதுவரையில் உலகளவில் கொரோனாவின் பாதிப்பு 1.84 கோடியாக அதிகரித்துள்ளது, உயிரிழப்பு 6.9 லட்சமாக உள்ளது. அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா வைரஸ் பல இடங்களில் அச்சுறுத்தலையும், தற்கொலை எண்ணங்களையும் கொடுத்தாலும் பலருக்கு கொரோனா குறித்த அச்சமின்றி பழகிய ஒன்றாக மாறிவிட்டதால் பரவல் அதிகரித்து கொண்டே உள்ளது. இதுவரை உலகளவில் 18,443,484 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 697,189 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களில் உயிரிழந்தவர்கள் தவிர 11,672,917 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். கடந்த 24மணி நேரத்தில் […]
கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அச்சத்தால் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட தம்பதிகளால் ஆதரவற்று நிற்கும் 12 வயது சிறுவன். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் தங்களுக்கு கொரோனா வந்துவிட்டால் அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்தது என்று தங்களது உயிரை வெவ்வேறு விதங்களில் மாய்த்துக் கொள்கின்றனர். அதுபோல ஒரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஆந்திராவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த […]
விருதுநகரில் கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை ஆரம்பித்துள்ளனர். உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த படி தான் உள்ளது. இந்நிலையில் இதற்கான மருந்துகளையோ அல்லது தடுப்பூசிகளையோ இன்னும் கண்டுபிடிக்க படாத நிலையில் பல இடங்களில் சித்த மருத்துவம் மூலமாக குணமாக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை விருதுநகர் மாவட்டத்தில் தொடங்கியுள்ளனர். 154 படுக்கை வசதிகளுடன் கூடிய அறைகள் உள்ளது. நேற்று ஒரே […]
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 217,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும், 4,404 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலகம் முழுவதும் மொத்தமாக 18,226,600 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 692,420 பேர் உயிரிழந்துள்ளனர். […]
முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நாளிலும் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரானா வைரஸ் பரவலால் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் வரும் ஆகஸ்டு 31 வரையிலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு மக்களின் நலன் கருதி சில தளர்வுகளையும் அவ்வப்போது ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழக அரசின் தலைமை செயலாளர் கே சண்முகம் அவர்கள் வெளியிட்டுள்ள அரசாணையில், […]
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தஞ்சை இளைஞருக்கு பிறந்தநாள் கேக் வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த தஞ்சாவூர் ஆட்சியர் கோவிந்தராஜ். கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் நோயாளிகள் பலரும் மன அழுத்தத்திலும் மரண பயத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறா. இளைஞருக்கு இன்று […]
கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதிலும் 1.77 கோடி பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களில் 1.11 கோடி பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸால் உலகம் முழுவதிலும் பல கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 282,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 6,234 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 17,745,673 ஆக உள்ளது. […]
சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வண்ண தொலைக்காட்சி பெட்டிகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது அரசாங்கம் விதித்துள்ள இந்த கட்டுப்பாடு உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகவும், சீனா போன்ற அத்தியாவசிய மற்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய பொருட்களின் ஏற்றுமதியை குறைப்பதற்காகவும் தான் என கூறப்படுகிறது. மேலும் வண்ண தொலைக்காட்சி பெட்டிகளில் இறக்குமதி தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் […]