நோக்கியா(NOKIA) ஸ்மார்ட்போன் விலை குறைப்பு.!

Default Image

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் மீண்டும் ஈடுபட்டு முன்னிலை பெருவதற்கு உழைத்து வருகிறது நோக்கியா நிறுவனம். அவ்வப்போது ஸ்மார்ட்போன்கள் மீது சலுகைகளையும் ,பரிசுபொருட்களும் வழங்கி வருகிறது.

அந்த வகையில் 3ஜிபி ராம் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் (Nokia 6 smartphone  ) மீது ரூ.1,500 சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகை அமேசான், ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது குறுகிய கால சலுகை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 நோக்கியா 6 ஸ்மார்ட்போன் விவரங்கள் :
# 5.5-இன்ச் 1920×1080 பிக்சல் 2.5D திரை
# 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி
# 16 எம்பி பிரைமரி கேரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்
# 8 எம்பி செல்ஃபி கேமரா, டூயல் சிம் ஸ்லாட்
# கைரேகை சென்சார், 3000 எம்ஏஎச் பேட்டரி
3 ஜிபி ராம் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் ரூ.1,500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.13,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்வர் மற்றும் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

மேலும் தகவல்களுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.

nokia 6 smartphone price

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்