செல்போன்- முன்பெல்லாம் கழிவறைக்குச் செல்லும் பொழுது கையில் தொலைபேசியுடன் சென்றாலே அனைவரும் கேள்வி எழுப்பக் கூடிய ஒரு விஷயமாக இருந்தது. ஆனால், தற்பொழுது வீடுகளுக்குள்ளேயே தனி கழிவறைகள் இருப்பதால் ஆண்கள் பெண்கள் இருவருமே கழிவறைக்குச் செல்லும் பொழுது தொலைபேசி எடுத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அண்மைய கணக்கெடுப்பின்படி 90% பேர் கழிவறை செல்லும் பொழுது தொலைபேசியை கையில் எடுத்துச் செல்லும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. இவ்வாறு கழிவறைக்கு தொலைபேசி எடுத்து செல்வதால் ஏற்படக்கூடிய தீமைகள் […]
இங்கிலாந்தில், 10 மாதங்களுக்கு முன் தொலைந்த ஐபோன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், எந்த கோளாறும் இன்றி இயங்கியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஓவைன் டேவிஸ் தனது ஐபோனை ஆகஸ்ட் 2021 இல் இளங்கலை விருந்தின் போது சின்டர்ஃபோர்ட் அருகே உள்ள வை நதியில் தொலைத்தார். போனை தேடியும் கிடைக்காததால், அப்படியே விட்டுவிட்டார். இந்த நிலையில், போன் தொலைந்து 10 மாதங்களுக்கு பின், மிகுவல் பச்சேகோ என்பவர் படகில் பயணம் செய்யும் போது, டேவிஸின் ஐபோனைக் ஆற்றில் கண்டெடுத்தார். அந்த போனை […]
ரயில் ஒன்று மிக வேகமாக தண்டவாளத்தை கடந்து செல்லும் பொழுது பெண் ஒருவர் தொலைபேசியில் பேசியவாறு தண்டவாளத்தில் படுத்து கிடக்கிறார். ரயில் கடந்து சென்றதும் அப்பெண் சாதாரணமாக எதுவும் நடக்காதது போல தொலைபேசியில் பேசியவாறே அந்த இடத்தை கடந்து செல்கிறார். இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபென்சு கப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளளர். இதோ அந்த வீடியோ, फ़ोन पर gossip, ज़्यादा ज़रूरी […]
ஆண்ட்ராய்டு 4.0.3 அல்லது அதற்கும் குறைவான ஓஎஸ் வெர்ஷன் மாடல்கள் கொண்ட போன் பயன்படுத்துபவர்களுக்கு இன்று முதல் வாட்ஸ் அப் இயங்காது. இந்த 2021 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், வாட்ஸப் நிறுவனம் முன்னமே தெரிவித்தது போல இந்த ஆண்டின் முடிவில் வாட்ஸப்பில் சில புதிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது. ஒரு சில ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும், ஐபோன்களிலும் வாட்ஸப் இனி வேலை செய்யாது எனும் அறிவிப்பை அண்மையில் வாட்ஸப் நிறுவனம் வெளியிட்டது. […]
இங்கிலாந்து விஞ்ஞானிகள் சிறுநீர் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் முறையை கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்தின்,பிரிஸ்டலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு மனித கழிவுகளை(யூரினை) மின்சாரமாக மாற்றும் புதிய சுத்தமான ஆற்றல் எரிபொருள் கலத்தை (battery) உருவாக்கியுள்ளது.இதன்மூலம்,செல்போன் உள்ளிட்டவற்றை சார்ஜ் செய்து கொள்ளலாம்.மேலும் அதை ஒருநாள் முழு வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதற்கு பயன்படுத்த விரும்புகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கிளாஸ்டன்பரி திருவிழாவில் ‘பீ பவர்’ திட்டம் முதன்முதலில் பகிரங்கமாக சோதனை செய்யப்பட்டது, அங்கு விஞ்ஞானிகள் கழிப்பறைகள் நிலையான மின்சாரத்தை உருவாக்க முடியும் […]
16 வயது சிறுமி நீண்ட நேரம் தொலைபேசியில் ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்ததால், அவரது அண்ணன் அச்சிறுமியை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி கணபதி நகரை சேர்ந்த முருகேசன் எனும் கூலித் தொழிலாளியான நபருக்கு, சங்கிலியம்மாள் எனும் மனைவியும், கார்த்திக் என்ற மகனும், 2 மகள்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பதாக முருகேசன் உயிரிழந்த நிலையில் அவரது மகன் கார்த்தி கட்டிட வேலைக்கு சென்று தனது […]
உத்தரகண்ட்டில் கொரோனா நோயாளியின் தொலைபேசியை செவிலியர் திருடியதாகக் கூறப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் ருகையா என்ற செவிலியர் ஒருவர் கொரோனா நோயாளியிடம் இருந்தது அவரது தொலைபேசியை அவர் இறந்த பிறகு திருடினார் என கூறப்படுகிறது. இதனையடுத்து, இறந்த நபரின் மகனான அமன்தீப் கில் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த மே 8-ஆம் தேதி அன்று உயிரிழந்தார். அவருடைய தொலைபேசி திருடப்பட்டுள்ளது என தெரிவித்தார். அமன்தீப் […]
பஞ்சாபில் ஆட்டோக்குள் அமர்ந்திருந்த பெண்ணிடமிருந்து போனை திருடர்கள் பறிக்க முயன்ற போது அதை மீண்டும் பிடுங்க நினைத்த பெண் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். தற்போதைய காலத்தில் தெருவில் பெண்கள் அல்ல ஆண்களே நடந்து செல்வதற்கு சற்று அச்சமாக இருக்கிறது. காரணம் என்னவென்றால் வழிப்பறி கொள்ளை தான். தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருக்க கூடிய பொருட்கள், கைப்பை அல்லது அணிந்திருக்கக் கூடிய தங்க நகைகள் ஆகியவற்றை திருடிவிட்டு செல்லும் கொள்ளையர்கள் பல்வேறு […]
தயார் செல்போன் கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்ட 6-ம் வகுப்பு பயிலும் சிறுவன். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, மார்த்தாண்டம் பட்டியை சேர்ந்த சீனிமுருகன் – ஜோதிமணி தம்பதியினரின் இரண்டாவது மகன் பாலகுரு. இவர்களது மூத்த மகன் மதன் மற்றும் பாலகுரு இருவரும் பெற்றோரின் செல்போனில் விளையாட ஆர்வம் காட்டி வந்துள்ளனர். இந்நிலையில், சீனிமுருகன் வேலைக்கு சென்றுள்ளார். ஜோதிமணி திருமண விழாவுக்காக வெளியூர் சென்றுள்ளார். பின் வீடு திரும்பிய ஜோதிமணி, அவரது இரண்டாவது மகன் பாலகுரு தூக்கில் […]
ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி. இன்று நம்மில் அதிகமானோர், ஆன்லைன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளோம். அந்த வகையில், மும்பையை சேர்ந்த அமோல் பகத் (42) என்பவர் ஆன்லைனில், 9,500 மதிப்புள்ள செல்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து, கொரியர் நிறுவனம் செல்போனை டெலிவரி செய்ததையடுத்து, ஆவலோடு திறந்து பார்த்த அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அவர் டெலிவரி செய்த பாக்சில் செல்போனுக்கு பதிலாக, சோப்புக்கட்டி இருந்துள்ளது. இதனையடுத்து, […]
சென்னையில் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தபடியே மயங்கி விழுந்த பெண் காவலர். சென்னை தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்கரணை கருமாரியம்மன் கோவில் இரண்டாவது தெரு நடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் தான் ஆயுதப்படை காவலர் சத்தியலட்சுமி. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்து இரண்டாம் நிலை காவலராக பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் என்.எஸ்.ஜி கமாண்டோ பயிற்சி மையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார், இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. […]
புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டையை நோக்கி பேருந்து ஒன்று சென்றது. இப்பேருந்தை முக்கையா என்ற ஓட்டுநர் ஓட்டி வந்தார். அப்பேருந்து, அருங்குடியை தாண்டியதும், அவர் தனது கைபேசியை எடுத்தார். ஒற்றை கையில் கைபேசியை பயன்படுத்திக்கொண்டு அவர் பேருந்தை இயக்கினார். இதனை கண்டு அப்பேருந்தில் பயணித்த மக்கள் பீதி அடைந்தார். அருங்குடியில் பார்க்க தொடங்கிய ஓட்டுநர், திருசிற்றலம்பரை வரை 20 கி.மீ செல்போனை பார்த்து கொண்டபடியே பேருந்தை இயக்கினார். இந்நிலையில், அப்பேருந்தை ஓட்டிய முக்கையா என்ற ஓட்டுநரை ஒரு மாதத்திற்கு பணியிடை […]
சந்தைக்கு எந்த புதிய மாடல் மொபைல் வந்தாலும் அதை வாங்க நடிகர், நடிகைகள் தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் அஜித் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இன்று ஆளாளுக்கு ஸ்மார்ட் போன் வைத்துள்ள சூழலில் அஜித் கேமராகூட இல்லாத மிகச்சிறிய பேசிக் மாடல் மொபைல் போனைத்தான் பயன்படுத்துகிறாராம். ‘சார் உங்கள் முன்னால் ஐபோன் எடுத்துப் பேசவே கூச்சமாக இருக்கிறது’ என்று சொன்ன தயாரிப்பு நிர்வாகியிடம், ‘அதைப் பயன்படுத்தவேண்டிய அவசியமும் தேவையும் உங்களுக்கு இருக்கு. ஆனால் வீட்டில் இருந்து […]
நீங்கள் அலுவலகம் செல்லும்போது உங்களின் மொபைலை மறந்து வீட்டிலேயோ அல்லது வேலைபார்க்கும் நிறுவனத்திலோ வைத்துவிட்டு சென்றால், அதில் இருக்கும் ஆவணங்களை எடுக்க கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, உங்கள் நண்பரின் மொபைல் மூலம் மிக எளிமையாக அந்த ஆவணங்களை எடுக்க முடியும். குறிப்பாக உங்கள் மொபைலில் இருந்து உங்கள் நண்பரின் மொபைலை ரிமோட் கன்ட்ரோல் செய்யவதற்கு மூன்று செயலிகளை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த ரிமோட் கன்ட்ரோல் பயன்பாடு பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். இந்த […]
ஓப்போ எஃப்7(Oppo F7) ஸ்மார்ட்போன் குறித்து, ஓப்போ நிறுவனம் ஏராளமான விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன், வரும் 26 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதி செய்யும் வகையில் மும்பையில் நடைபெறும் அறிமுக நிகழ்ச்சிக்கு, ஊடகங்களுக்கு இந்நிறுவனம் அழைப்புவிடுத்துள்ளது. இந்நிலையில், ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போன் இரு வகைகளில் வெளியிடப்படலாம் என்பதை குறிக்கும் ஒரு புதிய போஸ்டர் தற்போது வெளியிட்டுள்ளது. ஜிஎஸ்எம்ஏரினா பத்திரிக்கையில் ஸ்லேஸ்லீக்ஸ் மூலம் வெளியிடப்பட்ட போஸ்டரில், ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போன் […]
ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆக்சஸெரீகளை அதன் ஆன்லைன் ஸ்டோர் மூலம், இந்தியாவில் விற்பனை செய்ய நோக்கியா நிறுவனம் தொடங்கியுள்ளது. நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது, இந்தியாவில் அதன் ஆன்லைன் மொபைல் ஸ்டோரைத் திறந்துள்ளது. இதன் வழியாக ஒரு பயனர் நேரடியாக அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து நோக்கியா ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்.இது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள நோக்கியா ஆன்லைன் ஸ்டோரில், தற்போது பல ஸ்மார்ட்போன்கள் மற்றும் கருவிகள் மட்டுமின்றி நோக்கியா நிறுவனத்தின் ஆக்சஸெரீகளையும் […]
ஹூவாய்(HUAWEI) நிறுவனத்தின் முக்கியமான ஸ்மார்ட்போன் வரிசையாக கருதப்படும் பி20 தொடரின்கீழ் மேலுமொரு ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.இது மற்ற நிறுவனங்களுக்கு சவாலாக விளங்குகிறது. தொடர்ச்சியான முறையில் கிடைக்கப்பெற்ற ஹூவாய் பி20, பி20 ப்ரோ மற்றும் பி20 லைட் லீக்ஸ் தகவல்களை தொடர்ந்து, தற்போது அதிகாரப்பூரவமான அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதாவது ஹூவாய் நிறுவனம், போலந்தில் தனது நுகர்வோர் இணையத்தளத்தில் பி20 லைட் ஸ்மார்ட்போனை பட்டியலிட்டுள்ளது. வருகிற மார்ச் 27-ஆம் தேதி பாரிஸ் நகரில் நடக்குமொரு நிகழ்வில் தான் இந்த மூன்று (பி20, […]
இப்போது உள்ள காலகட்டத்தில் ஸ்மார்ட்போனைக் கையில் எடுத்தால் கீழே வைக்கப் பலருக்கும் மனமிருப்பதில்லை. இதனால் நேரம் விரயமாவதுடன், வேறு பல பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் மோகத்துக்கு செயலிகளும் முக்கியக் காரணம். இந்த மோகத்திலிருந்து மீள செயலி ஒன்று அறிமுகமாகியுள்ளது. ‘ஹோல்ட்’(Hold) எனும் பெயரிலான இந்தச் செயலி(app), ஸ்மார்ட்போனைக் கையில் எடுக்காமல் இருந்தால், அதற்குப் பரிசாகப் புள்ளிகள் வழங்குகிறது.மேலும் அப்புள்ளிகளைக் கொண்டு விரும்பியதை வாங்கவும் செய்யலாம். 20 நிமிடம் போனைப் பயன்படுத்தாமல் இருந்தால், குறிப்பிட்ட புள்ளிகளைப் பெறலாம். […]
Xiaomi’s Mi Exchange Scheme இப்போது Mi.com க்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் நவம்பர் மாதம் Mi Exchange திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வர்த்தக-சலுகைகள், புதிய Redmi அல்லது Mi தொலைபேசிக்கு பழைய ஸ்மார்ட்போன்கள் பரிமாற்ற பயனர்களை அனுமதிக்கின்றன. Xiaomi இந்த Mi பரிமாற்றம் திட்டத்தை Cashify உடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இப்போது வரை மின் ஹோம் ஸ்டோர்ஸ் வரையறுக்கப்பட்டது. நிறுவனத்தின் சாதனம் ‘சிறந்த பரிவர்த்தனை’ மதிப்பை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது, இருப்பினும் சேதம் இல்லாத நிலையில் […]
10000, 15000 மற்றும் 20000 mAh திறன் கொண்ட உயர் திறன் பவர் பேங்குகளை ஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது. இந்த பவர் பேங்குகள் ட்யூயல் வெளியீடு மற்றும் LED டார்ச் போன்ற அம்சங்களுடன் வருகின்றன.இதன்மூலம் பவர் பேங்க்கிலும் தனது புதிய பதிப்பை தொடங்கிவிட்டது இன் நிறுவனம். தகவல் தொடர்பு சாதனங்கள், ஆடியோ/ வீடியோ மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் முதலியவற்றில் ஜெப்ரானிக்ஸ் இந்தியாவின் முன்னணி நிறுவனம் ஆகும். அவர்கள் தற்போது ZEB-PG10000D, ZEB-PG15000D, ZEB-PG20000D ஆகிய பவர் பேங்க் வரிசைகளை […]