சென்னை : ஸ்மார்ட்போன்களின் முன்னணி நிறுவனமான Vivo நிறுவனம், அதன் புதிய மாடலான Vivo V40e 5G-ஐ இப்போது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த மொபைல் போன் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பொழுது, Vivo V40e 5G இன் விலை, வெளியீட்டு சலுகைகள் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றைப் பார்ப்போம். விலை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட முதல் வேரியண்டின் விலை ரூ.28,999 ஆகவும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 […]
Motorola Edge 50 Pro 5G: அசத்தலான சலுகைகளுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. மோட்டோரோலா நிறுவனத்தின் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்திய சந்தையில்விற்பனைக்கு வந்துள்ளது. இதனை, flipkart மற்றும் motorola ஆகிய இணையதள வழியாக பெற்று கொள்ளலாம். விலை மற்றும் சலுகை 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.31,999க்கு கிடைக்கிறது. மற்றொன்று 12 […]
Top Smartphone : தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு புதிய அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் வெளிவந்துகொண்டே இருக்கிறது. அந்தவகையில், இந்த மார்ச் மாதத்தில் ஸ்மார்ட்போன் வாசிகளுக்கு சிறந்த மாதமாக இருக்கும். ஏனென்றால், இந்த மாதத்தில் 4 புதிய ஸ்மார்ட்போன்கள் அசத்தலான அம்சங்களுடன் வெளிவர காத்திருக்கிறது. Read More – 25 ஆயிரத்துக்கு போன் தேடுறீங்களா? உங்களுக்காகவே வந்துவிட்டது Oppo F25 Pro 5G! அதன்படி, […]
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான (iQOO) தனது புதிய மொபைலான “iQOO நியோ 9 ப்ரோ” சீனாவில் அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்தியாவில் பிப்ரவரி 22 அன்று அறிமுகப்படுத்துகிறது. தற்போது, அதற்கான அதன் முன்பதிவை இந்தியாவில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்கியது. இதனுடைய விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஒரு தகளின்படி, இந்த ஸ்மார்ட்போன் ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக நாளில் முன்பதிவு செய்தால் பிரத்யேக சலுகை வழங்கப்படுகிறது. […]
இந்த நவீன கால உலகத்தில் புது புது தொழில்நுட்ப அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாடு வேகமாக வளர்ந்து வருகிறது. அதில் குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) தற்போது வளம் வந்துகொண்டிருக்கிறது. நாம் பயன்படுத்தும் ஸ்மார்போன்கள் முதல் அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வர தொடங்கியுள்ளது. இதனால் உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாட்ஜிபிடியை தொடர்ந்து பல்வேறு ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை பயன்படுத்துவோரின் […]
செல்போனை கண்டுபிடித்த மார்ட்டின் கூப்பர் அவர்களே ஒருநாளைக்கு வெறும் சில நிமிடங்கள் தான் செல்போன் உபயோகித்து வருகிறாராம். அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் டெலிபோனை கண்டுபிடித்தார். 1973ஆம் ஆண்டு மார்ட்டின் கூப்பர் எனும் விஞ்ஞானி டெலிபோனை சுருக்கி, செல்போனாக மாற்றி பெரும்பாலானோர் கையில் விலங்கு மாட்டிவிட்டது போல ஆக்கிவிட்டார் மார்ட்டின் கூப்பர். அனைவரது தொலைத்தொடர்பு வேலைகளை சுலபமாக்கி, மற்ற வேலைகளில் கவனம் செலுத்த இதனை கண்டுபிடித்தால், பெரும்பாலானோர் செல்போன் உபயோகிப்பதையே ஒரு வேலையாக மாற்றிவிட்டனர். இப்படி இருக்கும் சூழலில், […]
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ச்சியாக போர் நிலவி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் ரஷ்யாவுக்கு எதிராக தங்களால் முடிந்த அளவிற்கு போரை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போர்க்களத்தில் இருந்த உக்ரைன் நாட்டு ராணுவ வீரர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அப்போது அவரது ஸ்மார்ட் போன் மூலமாக அவர் துப்பாக்கி குண்டு வீச்சிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் […]
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பாகுர் எனும் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய இருபது வயது கொண்ட பெண் ஒருவர், அப்பகுதியிலேயே வசிக்கும் ஒரு நபரை இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் வெளியில் சுற்றுவது, வீட்டிற்கு வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. மேலும், அந்தப் பெண்ணிற்கு அவரது காதலன் ஒரு ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது காதலனுடன் கால்பந்து போட்டியை காண வெளியே சென்ற பெண், […]
குஜராத் அரசு விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்க ரூ1,500 வரை நிதியுதவி என அறிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்க ரூ.1500 நிதியுதவி வழங்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. இத்தகவல், மாநில வேளாண் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறையில் டிஜிட்டல் சேவையின் போக்கு அதிகரித்து வரும் இவ்வேளையில், ஸ்மார்ட் போன்களை வாங்க விவசாயிகளை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என்றும், இதன் மூலம் விவசாய வருவாயை அதிகரிக்க முடியும் என்றும் அரசு […]
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை நடக்கும் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தினால் ஆண்ட்ராய்டு போன் இலவசம். திருவள்ளூர் நகராட்சியில் நாளை நடைபெறும் மாபெரும் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் ரூ.10000 மதிப்பிலான ஆண்ட்ராய்டு மொபைல் மூன்று பேருக்கு வழங்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார் என்று தகவல் கூறப்படுகிறது. இதனிடையே, மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொடர்பான சிறந்த 10 மீம்ஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றிற்கும் ரூ.1,000 வரை பரிசுத் […]
கூகுள் மற்றும் ஜியோ இரண்டு பயன்பாடுகளையும் முழுமையாக பயன்படுத்தக்கூடிய ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற ஸ்மார்ட்போன் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக போவதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இன்று ரிலைன்ஸ் இண்டஸ்டிரீஸின் 44 ஆவது பொது கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முகேஷ் அம்பானி ‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ மொபைல் போன் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் கூகுள் மற்றும் ரிலைன்ஸ் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூகுள் மற்றும் ஜியோ பயன்பாடுகளையும் முழுமையாக பயன்படுத்தக்கூடிய […]
ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இருந்து வெளியேற போவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று பல நிறுவனங்கள், பலராலும் உபயோகபடுத்தப்படக் கூடிய ஸ்மார்ட் போன்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் LG நிறுவனமும், ஸ்மார்ட் போன்களை தயாரித்து வந்தது. இதனையடுத்து, தற்போது ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இருந்து வெளியேற போவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. நஷ்டத்தை காரணமாக ஜூலை 31-ம் தேதியுடன், தயாரிப்பை நிறுவதாக தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் […]
கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் அரசு பள்ளிகளில் ஆன்லைன் கல்வியை எளிதாக்கும் வகையில்,அரசு பள்ளியில் 12 -ஆம் வகுப்பு பயிலும் 1,75,443 மாணவர்களுக்கு பஞ்சாப் ஸ்மார்ட் இணைப்பு திட்டத்தின் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்தார். அதன்படி, நேற்று இரண்டாம் கட்டமாக 80,000 பேருக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் முதல் கட்டமாக 50,000 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பஞ்சாப் முதல்வர், எங்கள் அரசு பள்ளிகளில் தடையற்ற […]
அமேசானில் ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு வந்தடைந்த ரின் சோப், அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளருக்கு பதிலளித்த அமேசான் நிறுவனம். தற்போதைய நவீன காலகட்டத்தில் மக்கள் பொருட்களை வாங்க பிரமாண்டமான கட்டடங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், பலரும் ஆன்லைன் மூலமாக தான் பொருள்களை வாங்குகிறார்கள். இதனால் ஏமாந்தவர்கள் பலர் இருக்கின்றனர். சிலருக்கு நியாயம் கிடைத்தாலும் பலருக்கு கிடைப்பதில்லை. தற்பொழுது டெல்லியை சேர்ந்த அமேசான் பயனர் ஒருவர் தனது பழைய மொபைலை கொடுத்துவிட்டு எக்ஸ்சேஞ்சு ஆஃபரில் புதிய போனை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி பாய் […]
நோக்கிய நிறுவனம் 2வி டெல்லா என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. நோக்கிய அறிமுகம் செய்துள்ள 2வி டெல்லாவில் 8 +2MB பிரைமரி,செகண்டரி கேமராக்கள் மற்றும் 5MB செல்பி கேமரா வசதிகளை கொண்டுள்ளது. மேலும் 3000Mah பேட்டரி,10w சார்ஜிங் வசதியோடு 2GB +16மெமரி ஆகியவைகள் வழங்கப்பட்டு சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் அறிமுமாகி உள்ள ஒரு டெல்லா ஸ்மார்ட்போனில் விலை இந்திய மதிப்பில் ₹12,400 ஆகும்.
கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி உலக மக்களை அச்சத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் அதிக பங்குகளை வகித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பல நாடுகளில் வழக்கத்தைவிட பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர விற்பனையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி இந்த வருடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது […]
பஞ்சாபில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் துவக்கி வைத்தார். பஞ்சாப் மாநிலத்திலுள்ள காங்கிரஸ் முதல்வர் அம்ரீந்தர் சிங் தான் தேர்தலில் வெற்றி பெற்றால் மாணவர்கள் அனைவருக்கும் ஸ்மார்ட் போன் தருவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த திட்டத்தை தற்பொழுது 92 கோடி மதிப்பில் பஞ்சாப் ஸ்மார்ட் கனெக்ட் ஸ்கீம் மூலம் தொடக்கி வைத்தார். ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் மூலமாக பயிற்றுவிக்க படுவதால், இந்த ஸ்மார்ட் […]
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த திருவண்ணாமலை ஆரணி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய மாவட்ட ஆட்சியர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அடுத்த பத்தியவரம் எனும் கிராமத்தில் உள்ள அமலாக்கராணி என்ற பார்வையற்றோர் பள்ளி இயங்கி வருகிறது, இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையற்றோர் தங்கி பயின்று வருகின்றனர். அண்மையில் வெளியாகிய பிளஸ் டூ தேர்வில் சீனிவாசன் என்ற மாணவன் 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதன்மையாக வந்துள்ளார். இதனை அறிந்த திருவண்ணாமலை மாவட்ட […]
இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை 7 சதவிகித வளர்ச்சியை எட்டியதுடன், 158 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. சர்வதேச ஸ்மார்ட் போன் சந்தையில், முதலிடத்தில் சீனாவும், இரண்டாம் இடத்தில இந்தியாவும் உள்ளது. இதற்கு முன்பாக, இரண்டாவது இடத்தில் அமெரிக்கா இருந்து வந்தது. இந்தியாவில் நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து புது புது மால்களை அறிமுகம் செய்து மக்களை விரைவாக கவர்ந்து வருகிறது. என்னினும் இறக்குமதியும், […]
ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்போனாக வெளிவர காத்திருக்கும் நிலையில் அவை தொடர்பான தகவல்களும் மற்றும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.இந்நிறுவனம் கடந்த வருடம் பி20 லைட் மற்றும் ஹூவாய் பி30 லைட் ஸ்மார்போனை அறிமுகம் செய்தது. இப்பொழுது ஹூவாய் பி20 லைட் 2019 எடிஷ னாக வெளிவர உள்ள நிலையில் தான் இணையத்தில் வெளியாகி உள்ளது.இந்த வகை போன்களில் நான்கு பிரைமரி கேமரா மற்றும் சென்சார்கள்,பன்ச் ஹோல் டிஸ்ப்ளே அதன் பின்புறம் கைரேகை சென்சார், கிரேடியண்ட் பேக் போன்ற […]