சென்னை : தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்காக அமெரிக்காவில் பன்னாட்டு நிறுவனங்களான நோக்கியா, பேபால், மைக்ரோசிப் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. தமிழ்நாடு தொழில்வளர்ச்சியில் முன்னேற்றம் காண, வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். முன்னதாக, துபாய், சிங்கப்பூர், ஜப்பான் […]
ஏலத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்ட சில நாட்களில், கியர் தயாரிப்பாளர்களான எரிக்சன், நோக்கியா மற்றும் சாம்சங் ஆகியவற்றுடன் 5ஜி நெட்வொர்க் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக பாரதி ஏர்டெல் இன்று அறிவித்தது. சுனில் மிட்டல் தலைமையிலான நிறுவனம் சமீபத்தில் 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 19,867.8 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் வாங்கியது. நடந்து முடிந்த ஏலத்தில் ₹ 43,084 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் […]
கொசோவோவில் உள்ள பிரிஸ்டினாவைச் சேர்ந்த 33 வயதான நபர் ஒருவர், 2000-ஆம் ஆண்டுகளுக்கு முன் முன்னாள் பின்னிஷ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Nokia 3310 என்ற தொலைபேசியை விழுங்கியுள்ளார். கொசோவோவில் உள்ள பிரிஸ்டினாவைச் சேர்ந்த 33 வயதான நபர் ஒருவர், 2000-ஆம் ஆண்டுகளுக்கு முன் முன்னாள் பின்னிஷ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Nokia 3310 என்ற தொலைபேசியை விழுங்கியுள்ளார். இவர் தொடர்ந்து வயிற்றுவலியால் அவதிப்பட்ட நிலையில், தலைநகர் பிரிஸ்டினாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நபர் ஸ்கேன் மற்றும் சோதனைகளுக்கு […]
நோக்கிய நிறுவனம் 2வி டெல்லா என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. நோக்கிய அறிமுகம் செய்துள்ள 2வி டெல்லாவில் 8 +2MB பிரைமரி,செகண்டரி கேமராக்கள் மற்றும் 5MB செல்பி கேமரா வசதிகளை கொண்டுள்ளது. மேலும் 3000Mah பேட்டரி,10w சார்ஜிங் வசதியோடு 2GB +16மெமரி ஆகியவைகள் வழங்கப்பட்டு சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் அறிமுமாகி உள்ள ஒரு டெல்லா ஸ்மார்ட்போனில் விலை இந்திய மதிப்பில் ₹12,400 ஆகும்.
நிலவில் 4-ஜி நெட்வர்க்கை அமைக்கும் திட்டத்தில் களமிறங்கியுள்ள நாசா, பிரபல நிறுவனமான நோக்கியாவிற்கு 103 கோடி ருபாய் வழங்கியுள்ளது. ஒரு காலத்தில் நிலவை யாரும் எட்டமுடியாது என்று கூறிய நிலையில், தற்பொழுது நிலவை எட்டும் உயரத்திற்கு நாம் அடைந்துவிட்டோம். அந்தவகையில் தற்பொழுது நிலவில் 4-ஜி நெட்வர்க் அமைக்கும் பணியில் நாசாவுடன் நோக்கியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சந்திரனில உள்ள வளங்களுக்கான புதிய சந்தையை உருவாக்கும் செயல்முறையை அமைத்து வருகிறது. இதற்காக அங்குள்ள உள்ள பாறைகளையும், பாறை படிவங்களையும் […]
சென்னையை அடுத்த ஒரகடத்தில் நோக்கியா சைமன்ஸ் தொழிற்சாலையை மறுஉத்தரவு வரும்வரை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த ஒரகடத்தில் நோக்கியா சைமன்ஸ் தொழிற்சாலையில் கடந்த மூன்று நாள்களில் 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நோக்கியா சைமன்ஸ் தொழிற்சாலையை மறுஉத்தரவு வரும்வரை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் 5ஜி சேவைக்கான சோதனையை செய்ய தற்போது சீன நிறுவனமான ஹவாய் நிறுவனத்திற்கு இந்திய தோலை தொடர்பு துறை அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் இந்த ஹவாய் நிறுவனம் சீன ராணுவத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள நிறுவனம் என்ற தகவல்கள் வெளியாகி தற்போது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. எற்கனவே நோக்கியா, எரிக்சன் , சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்தியாவில் 5ஜி சேவையை நிறுவ சோதனை முயற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போதே ஹவாய் நிறுவனத்திற்கு சோதனைகான அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு […]
ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆக்சஸெரீகளை அதன் ஆன்லைன் ஸ்டோர் மூலம், இந்தியாவில் விற்பனை செய்ய நோக்கியா நிறுவனம் தொடங்கியுள்ளது. நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது, இந்தியாவில் அதன் ஆன்லைன் மொபைல் ஸ்டோரைத் திறந்துள்ளது. இதன் வழியாக ஒரு பயனர் நேரடியாக அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து நோக்கியா ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்.இது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள நோக்கியா ஆன்லைன் ஸ்டோரில், தற்போது பல ஸ்மார்ட்போன்கள் மற்றும் கருவிகள் மட்டுமின்றி நோக்கியா நிறுவனத்தின் ஆக்சஸெரீகளையும் […]
HMD குளோபல் நிறுவனம் சமீபத்தில் நோக்கியாவின் புதிய மாடலான நோக்கியா 8110 என்ற மாடலை அறிமுகம் செய்தது இந்நிறுவனம். ஸ்லைடர் மாடலில் உருவாக்கப்பட்டிருந்த இந்த மாடல் 4G தன்மையுடன் வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றது இந்த புதிய மாடல்போன். இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்தபோது, மைக்ரோமேக்ஸ் பாரத் 1 என்ற மாடல் உள்பட பல 4G மாடலுடன் போட்டியிடுகிறது. இந்த நோக்கியா 8110 மாடல் போன் பழைய ஸ்லைடர் மாடலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேசிக் போன்(basic) மாடலில் உருவாக்கப்பட்டிருக்கும் […]
நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் இப்போது ஆன்லைனில் வெளிந்த வண்ணம் உள்ளது. நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு(manual sensor) அம்சம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்டபுள்யூசி2018-நிகழ்ச்சியில் பல்வேறு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டது எச்எம்டி குளோபல் நிறுவனம். இந்நிறுவனம் நோக்கியா 9 மற்றும் நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை […]
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் மீண்டும் ஈடுபட்டு முன்னிலை பெருவதற்கு உழைத்து வருகிறது நோக்கியா நிறுவனம். அவ்வப்போது ஸ்மார்ட்போன்கள் மீது சலுகைகளையும் ,பரிசுபொருட்களும் வழங்கி வருகிறது. அந்த வகையில் 3ஜிபி ராம் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் (Nokia 6 smartphone ) மீது ரூ.1,500 சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகை அமேசான், ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது குறுகிய கால சலுகை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா 6 ஸ்மார்ட்போன் விவரங்கள் : # 5.5-இன்ச் 1920×1080 பிக்சல் 2.5D […]
பிரபல ஆண்ட்ரைடு ஆப் ஆன வாட்சப் ஆனது 201 7 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அதன் படி 2009ல் வாட்ஸ்ஆப் தொடங்கப்பட்ட போது தற்போது மக்கள் பயன்படுத்து செல்ஃபோன் கருவிகளை காட்டிலும் சற்று வித்தியாசமான கருவிகளை பயன்படுத்தியதாகவும், அந்த காலகட்டத்தில் விற்பனையான செல்ஃபோன்களில் 70 சதவீதம் செல்ஃபோன்கள் நோக்கியா மற்றும் பிளாக்பெர்ரி அளித்த இயங்குதளங்களில் இருந்ததாகவும் கூறுகிறது. ஆகவே, பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10, […]