குறைந்த விலையில் ஜியோமி இயர்போன்ஸ்(Mi Earphone) அறிமுகம்..!!

ஜியோமி இன்று அதன் இரண்டு புதிய தயாரிப்புகளான, மி இயர்போன்ஸ்(Mi Earphone) மற்றும் மி இயர்போன்ஸ் பேஸிக்(Mi Earphone basic) ஆகியவைகளை தொடங்குவதன் மூலம் அதன்

ஜியோமி இன்று அதன் இரண்டு புதிய தயாரிப்புகளான, மி இயர்போன்ஸ்(Mi Earphone) மற்றும் மி இயர்போன்ஸ் பேஸிக்(Mi Earphone basic) ஆகியவைகளை தொடங்குவதன் மூலம் அதன் ஆடியோ பாகங்களுக்கான போர்ட்ஃபோலியோ இந்தியாவில் விரிவடைய செய்துள்ளது.இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த இந்திய அறிமுகத்துடன் சேர்த்து சியோமியின் இன்-இயர் ஹெட்போன் பேஸிக் மீதான ஒரு நிரந்தரமான விலைக்குறைப்பையும் சியோமி அறிவித்துள்ளது. ஆக நேற்றுவரை ரூ,499/-க்கு விற்கப்பட்ட ஹெட்செட்கள், இனி ரூ.399/-க்கு விற்பனை செய்யப்படும்.

unknown node

புதிதாக அறிவிக்கப்பட்ட இரண்டு இயர்போன்களுமே மி.காம்(Mi.Com) தளத்தில் ஏற்கனவே வாங்கவும் கிடைக்கிறது. பேஸிக் இயர்போன் ஆனது, ரூ.399/-க்கு கருப்பு மற்றும் சிவப்பு வண்ண விருப்பங்கள் கிடைக்கும். மறுகையில் உள்ள மி இயர்போன்களின் கருப்பு மற்றும் சில்வர் வண்ண விருப்பங்களானது ரூ.699/-க்கு வாங்க கிடைக்கும்.

குறைந்த விலையில் ஜியோமி இயர்போன்ஸ்(Mi Earphone) அறிமுகம்..!!