வாரணாசியில் மோடியை எதிர்த்து களமிறங்கும் வேட்பாளர் அறிவிப்பு

Ajay Rai:வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸின் அஜர் ராய் போட்டி மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More – வீடு கட்ட மானியமாக ரூ.1 லட்சம் வேண்டுமா? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்… பிரதமர் மோடியை எதிர்த்து அஜய் ராய் … Read more

தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்

Congress: காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலுக்கான தேசிய அளவிலான 4-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் வெளியிட்டுள்ள 4வது பட்டியலில் 46 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 இடங்களில் ஏழு இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More – வீரப்பன் மகள் தேர்தலில் போட்டி! எந்த கட்சியில் தெரியுமா? அதன்படி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். கிருஷ்ணகிரி – கே. கோபிநாத், கரூர் – ஜோதிமணி, … Read more

பாஜகவின் செயல் வெட்கக்கேடானது! அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு காங்கிரஸ், திமுக, அதிமுக கண்டனம்

Congress: அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் கைதை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதாக டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதையடுத்து அமைச்சர் அதிஷி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ED கைது செய்ததை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இன்றிரவே உச்ச … Read more

தெரிந்து கொண்டு பேசுங்கள்.. காங்கிரஸ் மூத்த தலைவரை வம்பிழுக்கும் அண்ணமாலை.!

BJP State President Annamalai [File Image]

Annamalai : பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்தில் மட்டும் 6 முறை தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னர் இருந்தே தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். நேற்று கோவையில் ரோட் ஷோ சென்ற பிரதமர் மோடி இன்று சேலத்தில் பாஜக ஏற்பாடு செய்துள்ள பிரச்சார பொதுகூட்டத்தில் பங்கேற்கிறார். Read More – தேர்தலுக்கு திமுக கூட்டணி தயார்.! எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்.? முழு விவரம் இதோ… தமிழகத்திற்கு தற்போது அதிக முறை வரும் … Read more

பாஜகவை வீழ்த்துவதிலேயே ராகுல் காந்தியின் வெற்றி உள்ளது: மும்பையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

M.K. Stalin: ராகுல் காந்தியின் “பாரத் ஜோடோ நியாய யாத்திரை” நிறைவு விழாவில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரையை 150 நாட்கள் ராகுல் காந்தி  மேற்கொண்டார். Read More – மக்களவை தேர்தல்: வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அறிவது எப்படி? பாரத் … Read more

மக்களவை தேர்தல்: குறைந்தபட்ச ஊதிய உயர்வு, சுகாதாரம்..! தொழிலாளர்களுக்கான காங்கிரஸின் 5 வாக்குறுதிகள்

Congress: மக்களவை தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர்களுக்கு சுகாதார உரிமை, குறைந்தபட்ச ஊதிய உயர்வு உள்ளிட்ட ஐந்து முக்கிய உத்தரவாதங்களை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மத்தியில் ஆட்சிக்கு வந்தால், இந்த வாக்குறுதிகளை செயல்படுத்துவோம் என கூறினார். காங்கிரஸின் ஐந்து வாக்குறுதிகள் என்னென்ன? ஆரோக்கியத்திற்கான உரிமை தொழிலாளர்களுக்கான சுகாதார உரிமைகள் குறித்த புதிய சட்டம் உருவாக்கப்படும், அமைப்பு சாரா துறை தொழிலாளர்கள் ஆகியோருக்கும் இந்த திட்டங்களின் … Read more

சீரியல் நம்பர்கள் எங்கே.? SBIக்கு கடும் நெருக்கடி..! உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி.!

Electoral Bonds - Supreme court of India

Electoral Bonds : தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெரும் நடைமுறையை உச்சநீதிமன்றம் தடை செய்தது. மேலும், இதுவரை ஸ்டேட் பேங்க் மூலம்  எந்தெந்த நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் வாங்கியுள்ளன, அதன் மூலம் எந்தெந்த கட்சிகள் நிதி பெற்றுள்ளன என்ற விவரத்தை தேர்தல் ஆணையத்திடம் ஸ்டேட் பேங்க் சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. Read More – தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வாங்கிய டாப் 10 கட்சிகள்… அதிரவைத்த … Read more

நெருங்கும் தேர்தல்! பாஜகவில் இணைந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் பெண் எம்.பி..!

Preneet Kaur: மக்களவை தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பியும், பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவியுமான பிரனீத் கவுர் பாஜகவில் இணைந்துள்ளார். Read More – மக்களவை தேர்தல்… விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்..! பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா எம்.பியான பிரனீத் கவுர் வரும் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 இல் முதல்வர் பதவியில் இருந்து விலகிய … Read more

மக்களவை தேர்தல்..! 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

Congress: மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி 43 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 8ஆம் தேதி காங்கிரஸ் கட்சி 39 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை அறிவித்தது. Read More – தேர்தல் பத்திரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்தது SBI வங்கி! அப்போது சத்தீஷ்கர், கர்நாடகா, கேரளா, மேகாலயா, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, லட்சத்தீவு ஆகிய மாநிலங்களுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் … Read more

மக்களவை தேர்தல்! வேட்பாளர்களை அறிவித்த மம்தா பானர்ஜி… கடும் அதிருப்தியில் காங்கிரஸ் கட்சி

Mamata Banerjee: மக்களவை தேர்தலில் போட்டியிடும் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கான பட்டியலையும் அக்கட்சியின் தலைவரும், மாநிலத்தின் முதல்வருமான மம்தா பேனர்ஜி வெளியிட்டுள்ளார், கட்சியின் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை அவர் அறிமுகப்படுத்தினார். Read More: நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் அதன்படி முதல்வரின் உறவினரான அபிஷேக் பானர்ஜி டயமண்ட் துறைமுகம் தொகுதியில் போட்டியிடுகிறார். பெர்ஹாம்பூர் தொகுதியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, … Read more