அமேசான் சாம்சங் கார்னிவல்(Amazon samsung carnival) மார்ச் 21 முதல் 24 வரை…!!!

Default Image

 

சாம்சங் ஸ்மார்ட்போன் மற்றும் டிவி மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது அமேசான் சாம்சங் கார்னிவலில். மேலும் அமேசான் வலைதளத்தில் சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.4,000 வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது. இந்த அமேசான் சாம்சங் கார்னிவல் சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 21-ம் தேதி முதல் மார்ச் 24-ம் தேதி வரை அமேசான் சாம்சங் கார்னிவலில் ஸ்மார்ட்போன் மற்றும் டிவி மாடல்களை தள்ளுபடி விலையில் வாங்கிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12,900-ஆக இருந்தது தற்சமயம் அமேசான் சாம்சங் கார்னிவலில் ரூ.2,000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.32,990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.4,000வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.28,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு சாம்சங் கார்னிவல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கேலக்ஸி ஆன்7 ப்ரோ மாடல் 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஆன்5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு சாம்சங் கார்னிவல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் 49-இன்ச் எச்டி எல்இடி டிவி மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.47,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின்பு சாம்சங் நிறுவனத்தின் ரெஃப்ரிஜிரேட்டர் மாடல்களுக்கும் விலைகுறைக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்