Tag: #WPL2024

மகளிர் பிரீமியர் லீக்! டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் சாம்பியன்

WPL: மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 5 அணிகள் பங்கேற்ற 2வது மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று டெல்லியில் நடைபெற்றது. Read More – IPL 2024: சென்னை – பெங்களூர் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம் இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற […]

#WPL2024 5 Min Read

மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற பெங்களூர்! ஆனந்த கண்ணீர் விட்ட ஸ்மிருதி மந்தனா!

WPL பெண்களுக்கான WPL கிரிக்கெட் தொடர் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி முதல் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதியது. Read More :- IPL 2024 : ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஆரி புரூக் ! டெல்லி அணி அதிருப்தி ..! இந்த போட்டியில் டாஸ் வென்ற […]

#WPL2024 5 Min Read
rcb vs mi

WPL 2024 : கேப்டன் ஸ்மிருதியின் அதிரடியால் பெங்களூரு அணி வெற்றி ..! தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு ..!

WPL 2024 : மகளிருக்கான WPL 2024 தொடரின் 11-வது போட்டியாக நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியும் யூபி அணியும் மோதியது. டாஸ் வென்ற யூபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க  வீரரான ஸ்மிருதி மந்தனா ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது ஆட்டத்தால் பெங்களூரு அணியின் ஸ்கோர் உச்சம் தொட்டது. Read More – புதிய சீசன்..! புதிய பொறுப்பு.. தோனி போட்ட பதிவால் எகிறும் எதிர்பார்ப்பு […]

#WPL2024 4 Min Read
RCBvsUP WPL [file image]

WPL 2024 : கிரேஸ் ஹாரிஸ் அதிரடியால் யூபி அணி அபார வெற்றி ..! தொடர் தோல்வியில் குஜராத் அணி ..!

WPL 2024 : மகளிருக்கான WPL தொடரின் 8-வது போட்டியாக நேற்று யூபி அணியும், குஜராத் அணியும் மோதியது. இது வரை WPL  தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாத அணியாக குஜராத் அணி இருந்து வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெரும் முனைப்பில் களமிறங்கியது குஜராத் அணி. இந்நிலையில், நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்று யூபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. Read More :- PKLSeason10 : விறுவிறு இறுதி […]

#WPL2024 4 Min Read
UPvsGG

WPL 2024 : ஸ்மிருதியின் போராட்டம் வீண் ..! பெங்களூரு அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது டெல்லி ..!

WPL 2024 : மகளிருக்கான WPL தொடரின் 7-வது போட்டியாக பெங்களூர் அணியும் டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கியது டெல்லி அணி. தொடக்க வீரரான லேனிங் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஆலிஸ் கேப்ஸி மற்றும் ஷஃபாலி வர்மா இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். ஷஃபாலி வர்மா சிறப்பாக விளையாடி பெங்களூர் அணியின் பந்துவீச்சை ஃபோரும், சிக்ஸுமாக […]

#WPL2024 5 Min Read

WPL 2024 : குஜராத்தை பந்தாடி பெங்களூரு அணி அபார வெற்றி ..!

WPL 2024 : பெண்களுக்கான WPL தொடரின் 5-வது போட்டியாக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் பெங்களூரு மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச முடிவு செய்தது. களமிறங்கிய குஜராத் அணி பெங்களூரு அணியின் பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தட்டுத்தடுமாறியது. குஜராத் அணியின் ஹர்லீன் தியோல் மட்டும் சற்று நிதானகமாக நின்று விளையாடி கொண்டிருந்தார். Read More : – நீங்க கொஞ்சம் […]

#WPL2024 4 Min Read

#WPL 2024 : 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி ..!

பெண்களுக்கான WPL தொடரின் 4-வது போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்து வீச முடிவு செய்தது. களமிறங்கிய யூபி வாரியர்ஸ்  அணியில் யாரும் பொறுப்புடனும், பொறுமையுடனும் விளையாடாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர். Read More :- இந்த முடிவு எளிதானது அல்ல ..! கண்கலங்கி ஓய்வை அறிவித்த நியூசிலாந்து வீரர் நீல் வாக்னெர் ..!  மேலும், டெல்லி அணியின் பந்து வீச்சாளரான மரிசான் கேப் மிகச்சிறப்பாக பந்து […]

#WPL2024 4 Min Read

#WPL 2024 : 2வது வெற்றியை நோக்கி மும்பை இந்தியன்ஸ் ..!

கடந்த பிப்ரவரி 23-ம் தேதி பெண்களுக்கான WPL கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இத்தொடரின் முதல் ஆட்டமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கும் நடைபெற்றது. அப்போட்டியில், மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மும்பை அணியின் சஞ்சனா அப்பந்தை சிக்ஸ் அடித்து வெற்றி பெற வைத்தார். தொடரின் இரண்டாவது போட்டியில், பெங்களூரு அணியும் யூபி அணியும் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதியது. […]

#WPL2024 4 Min Read

அடுத்த மாதம் மும்பையில் பெண்கள் பிரீமியர் லீக்கின் ஏலம்..?

பெண்கள் பிரீமியர் லீக்கின் ஏலம் டிசம்பர் 9 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ இதுவரை அறிவிக்கவில்லை. மேலும், கடந்த ஏலத்திற்கு பிறகு மீதமுள்ள ரூ. 1.5 கோடியை ஐந்து அணிகளுக்கும் வழங்கப்படும். சமீபத்தில், அணிகள் தங்கள் தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டன. அதில் ஐந்து அணிகள் 60 வீரர்களைத் தக்கவைத்துகொண்டனர். 29 வீரர்களை விடுவித்துள்ளன. தக்கவைக்கப்பட்ட 60 வீரர்களில் 21 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார். டிசம்பர் 9 ஆம் […]

#Auction 7 Min Read