வதோதரா : குஜராத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இந்திய கிரிக்கெட் வீராங்கனையான ராதா யாதவ் வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்து மீட்கப்பட்டு உள்ளார். குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட வதோதரா பகுதியில் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதில் 28 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதுவரை 20, 000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்து மீட்கப்பட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து, குஜராத் முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று இந்திய ராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வதோதராவில் தங்கி […]
குஜராத் : ஆனந்த் மாவட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த பேருந்து மீது அவ்வழியாக வந்த ட்ரக் மோதிய விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் அகமதாபாத் வதோரா தேசிய நெடுஞ்சாலையில், அகமதாபாத் நோக்கி தனியார் பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதிகாலையில் எதிர்ப்பாரா விதமாக டயர் வெடித்த காரணத்தால் பழுதுநீக்கம் செய்வதற்காக சிகோத்ரா கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்றுள்ளது. அப்போது பேருந்தின் பின்புறம் பயணிகள் நின்று கொண்டு இருந்ததாக […]
குஜராத் : ஓடும் பள்ளி வேனில் இருந்து இரண்டு பள்ளி மாணவிகள், திடீரென கீழே விழும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மஞ்சல்பூரில் இந்த திகிலூட்டும் சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், பள்ளி மாணவிகளை ஏற்றி செல்லும் ஒரு வெள்ளை நிற ஆம்னி வேனில், ஒரு சிறிய தெரு வழியாக செல்வதைக் காட்டுகிறது. வேகமாக செல்லும் அந்த ஆம்னி வேனின் பின் வழி டோர் எதிர்பாராத விதமாக […]
Election2024 : குஜராத் வாததோரா தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரஞ்சன் பட் தேர்தலில் இருந்து பின்வாங்கினார். நாடு முழுவதும் மக்களவை தேர்தலானது மொத்தமுள்ள 543 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் முதல் தேதி வரையில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. குஜராத் தேர்தலில் வததோரா மக்களவை தொகுதியில் போட்டியிட […]
குஜராத் மாநிலத்தில் வதோதரா பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா அருகே ஹர்னி என்ற ஏரிக்கு சுற்றுலா செல்ல பள்ளி மாணவர்கள் சார்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 27 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் படகில் பயணம் செய்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. படகு கவிழ்ந்ததில் 2 ஆசிரியர்கள் 14 […]
குஜராத்தில் உள்ள ஒரு மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு; 11 பேர் காயம் குஜராத் வதோதராவின் மகர்புரா மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் பாய்லர் இன்று காலை திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அதன் காரணமாக சுமார் அரை முதல் ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பாய்லர் அருகே தொழிலாளர்கள் […]
குஜராத்தில் உள்ள வதோதராவில் ரயில் மீது ஓடிய முதலை மீட்பதற்காக 25 நிமிடங்கள் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. செவ்வாய் கிழமை காலை எட்டு மீட்டர் நீளமுள்ள முதலை ஒன்று வதோதரா-மும்பை பாதையில் ரயில் மீது ஓடியதால் அடிபட்டு கிடந்துள்ளது. முதலை வலியால் துடித்ததால் விலங்குகளை மீட்பவர்கள் சம்பவ இடத்திற்குச் செல்வதற்காக சுமார் 25 நிமிடங்கள் சூப்பர்ஃபாஸ்ட் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், மற்ற ரயில்களும் முதலை பாதையை விட்டு செல்லும் வரை […]
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தை தொடர்ந்து சூரத் , ராஜ்கோட்,வடோதராவில் இன்று முதல் ஒவ்வொரு நாளும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது . கடந்த 24 மணி நேரத்தில் குஜராத் மாநிலத்தில் புதிதாக 1,420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,94,402-ஆக உயர்ந்துள்ளது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த வியாழக்கிழமை, அகமதாபாத்தில் இன்று இரவு 9 மணி […]
குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா நகரத்தில் போலீசாரை மிரட்டிய கர்ணி சேனா கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கைது. இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான குஜராத் மாநிலத்தில் உள்ள நகரங்களில் ஒன்றுதான் வதோதரா. இந்த நகரத்தில் உள்ள கர்ணி சேனா எனும் கட்சியை சேர்ந்த ராஜ் ஷெகாவத் மற்றும் அவரது உறுப்பினர்கள் சீன பொருட்களை விற்பனை செய்வதை எதிர்த்து வதோதராவில் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர். மேலும், அவர்கள் உள்ளூர் செய்தி சேனல்கள் இடம் சென்று தர்மேந்திர சிங்கை […]