Tag: TTF Vasan

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொள்ள போறாங்க தெரியுமா? 

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள பிரபலங்கள் பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிட்டது என்றாலே மக்களுக்கும் சரி மீம் கிரியட்டர்களுக்கும் சரி ஒரு பொழுதுபோக்காக அமைந்துவிடும். ஏற்கனவே, 7 சீசன் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக 8-வது சீசன் எப்போது தொடங்கும் என்பது தான் பலருடைய எதிர்பார்ப்பக்காக இருந்து வருகிறது. நம்பதக்க சினிமாவட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவலின் படி, பிக் பாஸ் […]

Amala Shaji 6 Min Read
BIGG BOSS 8 TAMIL CONTESTANTS LIST

செல்போனை போலீசில் ஒப்படைத்த டிடிஎஃப் வாசன்!!

டிடிஎஃப் வாசன் : யூடியூப் மூலம் பிரபலமான  டிடிஎஃப் வாசன் மதுரை சுங்கச்சாவடி அருகே காரில் போன் பேசியபடி கார் ஓட்டியதற்க்காக அவர் மீது மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த மே 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் வழங்கும்போது ஜூன் 3 விசாரணைக்காக டிடிஎஃப் வாசன் தன்னுடைய மொபைல் மற்றும் ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என்றும் அண்ணாநகர் போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தது. இந்த நிலையில், […]

#Arrest 2 Min Read
Default Image

யூடியூபர் TTF வாசனுக்கு ஜாமீன் வழங்கியது மதுரை மாவட்ட நீதிமன்றம் ..!

டிடிஎஃப் வாசன் : காரை வேகமாக ஒட்டிய வழக்கில் கைதாகி இருந்த யூட்யூபரான டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் செல்வதை அவரது யூட்யூப் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். அப்போது, மதுரை சுங்கச்சாவடி அருகே காரில் போன் பேசியபடி கார் ஓட்டியதற்க்க்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. டிடிஎஃப் வாசன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் நிலையத்தில் […]

#Arrest 5 Min Read
TTF vasan

என்ன பார்த்து தான் கெட்டு போகிறார்களா ..எனக்கு நீதி வேண்டும்? டிடிஎஃப் வாசன் ஆதங்கம்!!

டிடிஎஃப் வாசன் : உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கார் ஓட்டியதால் கைதான டிடிஎஃப் வாசனை தற்போது மதுரையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் செல்வதை அவரது யூட்யூப் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். அப்போது, மதுரை சுங்கச்சாவடி அருகே காரில் போன் பேசியபடி கார் ஓட்டியதற்க்க்காக  அவர் மீது மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், இவர் மீது […]

#Arrest 4 Min Read
TTF Vasan

போக்குவரத்து இடையூறு.! டிடிஎஃப் வாசனின் ரசிகர்களை விரட்டியடித்த போலீசார்.!

கடலூர் புதுப்பாளையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக கூடிய டிடிஎப் வாசனின் ரசிகர்களை போலீசார் விரட்டியடித்து கலைத்துள்ளனர்.  யூடியூபில் விதமான பைக்குளில் வெவ்வேறு இடங்களுக்கு சென்று வீடியோ பதிவிட்டு இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக 2K கிட்ஸ்கள் மத்தியில் மிக பிரபலமான யு-டியூர் டிடிஎஃப் வாசன். இவர் இன்று கடலூர் புதுப்பாளையம் அருகே வந்துள்ளார். இவரை காணுவதற்காக அப்பகுதியில் உள்ள இவரது ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் வந்து போக்குவரத்தை சரிசெய்யும் […]

- 3 Min Read
Default Image

அடுத்தடுத்த சிக்கலில் “TTF”…..மேலும் 3 பிரிவுகளில் வழக்குபதிவு..! கைது செய்ய வாய்ப்பு…?

யூடியூப் இணையத்தளத்தில் பைக் ரைடு சென்று வீடியோக்களை பதிவிடும் டிடிஎப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிக்டாக் பிரபல ஜிபி முத்துவை தனது பைக்கில் அமர வைத்து கிட்டத்தட்ட 160 கீ.மீ வேகத்தில் சென்று அதற்கான வீடியோவையும் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, வாகனத்தில் அதிவேக பயணம் செய்த யூடியூபர் டி.டி.எப் வாசன் மீது கோவை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து கோவை மாநகர காவல் நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிடிஎப் […]

- 4 Min Read
Default Image