கவினை தொடமுடியாத சந்தானம்! இங்க “நான்தான் கிங்கு” முதல் நாள் வசூல்?

star kavin movie inga naan thaan kingu

சென்னை : இங்க நான்தான் கிங்கு படம் வெளியான முதல் நாளில் ஸ்டார்படத்தை விட குறைவாக வசூல் செய்துள்ளதாக தகவல். சந்தானம் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மே 17 திரையரங்குகளில் வெளியான திரைப்படம்  “இங்க நான்தான் கிங்கு”. இந்த திரைப்படத்தினை  இயக்குனர் ஆனந்த் நாராயணன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சந்தானத்துடன் பிரியாலயா, லொள்ளு சபா சேசு, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, முனிஷ்காந்த், லொள்ளு சபா மாறன், பால சரவணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான … Read more

விடுமுறையில் செம கலெக்ஷன்! ஸ்டார் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

STAR

STAR Box Office : ஸ்டார் திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் செய்த வசூல் விவரம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. கவின் நடிப்பில் மே 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஸ்டார் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 2.8 கோடி வசூல் செய்து … Read more

வெற்றி நாயகனாக ஜெயித்தாரா கவின்? கனவுகளுடன் STAR திரைப்படம் எப்படி இருக்கு?

kavin star movie

Star movie review : நடிகர் கவின் நடிப்பில் நேற்று வெளியான ‘ஸ்டார்’ பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இளன் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். மேலும், படத்தில் கவின் தவிர, இந்தப் படத்தில் பிரபல நடிகர் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் ஆகியோரும் நடித்துள்ளனர். ரூ.12 கோடி செலவில் தயாரான இப்படம் முதல் நாளில் ரூ.3.5 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளதால் வரும் நாட்களில் வசூல் மேலும் … Read more

கவினுக்கு கதையறிவு இல்லை.. இது ஒரு மொக்க படம்! ஸ்டார் படத்தை விளாசிய ப்ளூ சட்டை மாறன்.!

blue starai - star movie

Blue Sattai Maran ON STAR Review : ஊரே கவின் நடித்த ஸ்டார் படத்தைபாராட்டியும் சீராட்டியும் வரும் வேலையில், ப்ளூ சட்டை மாறன் படத்தை மொக்க படம் என்று கூறி, கடமையாக விமர்சித்துள்ளார். டாடா படத்தை தொடர்ந்து கவின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘ஸ்டார்’ திரைப்படம் இறுதியாக நேற்று (மே 10) திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று, பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இளன் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார், படத்தில் கவின் தவிர, … Read more

அரண்மனை 4 வசூலை முந்தியதா ஸ்டார்?முதல் நாள் வசூல் விவரம் இதோ!

Aranmanai4 vs star

Aranmanai 4 vs STAR : ஸ்டார் திரைப்படம் வெளியான முதல் நாளில் அரண்மனை 4 படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்க தவறியுள்ளது. கவின் நடிப்பில் உருவான ஸ்டார் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு முன்பு கவின் நடிப்பில் வெளியான டாடா படம் அவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்து இருந்த நிலையில், இந்த ஸ்டார் படமும் அவருக்கு அடுத்த பிளாக் பஸ்டர் படமாக அமைந்துள்ளது. … Read more

மிஸ் பண்ணிடீங்க ஹரிஷ் கல்யாண்.! ஸ்டார் படத்தால் குமுறும் ரசிகர்கள்.!

star harish kalyanstar harish kalyan

கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை முதலில் நடிக்க இருந்த ஹரிஷ் கல்யாண் படத்தை தவறவிட்டதால் பெரிய படத்தை மிஸ் பண்ணிடீங்க என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். கவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஸ்டார் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த திரைப்படத்தினை பியார் பிரேமா காதல் படத்தினை இயக்கி இருந்த இளன் தான் இயக்கி இருந்தார். முதன் முதலாக ஸ்டார் படத்தையும், இளன் ஹரிஷ் கல்யாண் … Read more

நாளை கவினின் ‘ஸ்டார்’ உடன் மோதும் திரைப்படங்கள்.!

ameer kavin

கடந்த சில வாரங்களாக தமிழில் புதிய திரைப்படங்களின் வெளியீடுகள் ஏதும் இல்லாததால், மந்தமாக இருந்தது. ஆனால், பழைய பிளாக்பஸ்டர் திரைப்படங்களின் மறு வெளியீடு ரசிகர்களை தியேட்டர்களை நோக்கி வரவழைத்துள்ளது. இந்த வாரம் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும், நாளை (10ம் தேதி) வெள்ளிக்கிழமை சில புதிய தமிழ் படங்கள் வெளியாகின்றன. நாளை மூன்று தமிழ்ப் படங்களைப் பற்றி பார்க்கலாம். அதன்படி, தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்குநராக அறிமுகமாகும் ‘உயிர் தமிழுக்கு’ படம்,  அர்ஜுன் தாஸ் நடிப்பில் ரொமான்டிக் த்ரில்லர் … Read more

விஜய் மகன் இயக்கும் படத்தில் நடிக்கிறீங்களா? கவின் சொன்ன பதில்!!

kavin about JasonSanjay Directorial Debut Movie

Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் கவின். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான டாடா படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருந்த நிலையில், அந்த வெற்றியை தொடர்ந்து அவர் ஸ்டார் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் மே 10-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு … Read more

ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

silambarasan tr

STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அதிதி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான … Read more

கவினுக்கு அடுத்த பிளாக் பஸ்டர் ரெடி! ஸ்டார் படத்தின் சூப்பர் டிரைலர்!

STAR

Star : கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் கவின் கடைசியாக ‘டாடா’ படத்தில் நடித்து இருந்த நிலையில் அந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக கவின் இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்கள். … Read more