Tag: SPBalasubramaniam

பொதுமக்கள் SPB நினைவிடத்தை பார்வையிட இன்றும் நாளையும் மட்டுமே அனுமதி!

பொதுமக்கள் SPB நினைவிடத்தை பார்வையிட இன்றும் நாளையும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடல் நல குறைவால் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி மறைந்த பிரபலமான பின்னணி பாடகர் எஸ்.பி.பி அவர்கள் உடல் திருவலூர் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பக்கத்தில் அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், அவ்விடத்திலேயே அவருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என அவரது மஹான் சரண் அண்மையில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அவ்விடத்தில் பொதுமக்கள் பார்வையிட தற்பொழுது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் காலை 10 […]

RIPSPB 2 Min Read
Default Image

எஸ்.பி.பி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி

எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். மறைந்த பின்னணி பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைக்கொண்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நேற்று மாலை நுங்கம்பாக்கம் இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், எஸ்.பி.பி யின் உடல் நேற்று இரவு தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இங்கு மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி கொடுக்கவில்லை. தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்நிலையில்,  […]

RIPSPB 2 Min Read
Default Image

“எஸ்.பி.பி. மறைந்த செய்தி உண்மை என்று என்னால் ஏற்க முடியவில்லை!”- நடிகர் மகேஷ் பாபு

எஸ்.பி.பி. மறைந்த செய்தி உண்மை என்று என்னால் ஏற்க முடியவில்லை என தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு இரங்கல் தெரிவித்துள்ளார். 16 மொழிகளில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய எஸ்.பி.பி, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு உலகளவில் உள்ள அவரின் ரசிகர்கள், திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், முதல்வர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், அவரின் மறைவிற்கு தெலுங்கு சினிமா […]

maheshbabu 3 Min Read
Default Image

ஆயிரம் நிலவுகள் அள்ளித் தந்த வசீகரக் குரல் – உதயநிதி ஸ்டாலின்

எஸ்.பி.பி மைறவுக்கு உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி அவர்கள் இன்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு பல தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ஆயிரம் நிலவுகள் அள்ளித் தந்த வசீகரக் குரல். இதயம் கனக்கும் அஞ்சலி. கலைஞர்களுக்கு மரணம் இல்லை. என்றென்றும் எங்களுடன் வாழ்வீர்கள் […]

DMKYouthSecretary 3 Min Read
Default Image

“இந்திய இசை அதன் குரல்களில் ஒன்றினை இழந்துவிட்டது!” – குடியரசுத் தலைவர் இரங்கல்

பாடகர் எஸ்.பி.பி. உயிரிழந்த நிலையில், அவரின் மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 50 நாட்களுக்கும் மேலாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் இன்று உயிரிழந்தார். அவர், 16 மொழிகளில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவரின் மறைவிற்கு உலகளவில் உள்ள அவரின் ரசிகர்கள், திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், முதல்வர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், அவரின் மறைவிற்கு […]

PresidentRamNathKovind 3 Min Read
Default Image

“இசை ஆர்வலர்களின் இதயங்களில் உறுதியான இடத்தைப் பிடித்துள்ளார் எஸ்.பி.பி!”- ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

உடல்நலக்குறைவால் காலமான எஸ்.பி.பி. மறைவிற்கு ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் இன்று உயிரிழந்தார். 16 மொழிகளில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய அவரின் மறைவிற்கு உலகளவில் உள்ள அவரின் ரசிகர்கள், திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், முதல்வர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் அவரின் மறைவிற்கு ஆந்திர மாநில முதல்வர் […]

JeganMohanReddy 4 Min Read
Default Image

எஸ்.பி.பி மறைந்தாலும் கானக்குரல் பாடல்கள் என்றுமே மறையாது – ஓ.பன்னீர்செல்வம்

எஸ்.பி.பி மறைந்தாலும் அவரது கானக்குரல் பாடல்கள் என்றுமே மறையாது என தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் 15-க்கும் மேற்பட்ட பாடல்களை பல்வேறு மொழிகளில் பாடி ஒளிப்பதிவு செய்து சாதனை படைத்தவர் பாடகர் எஸ்.பி.பி அவர்கள் உடல்நல குறைவால் எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு, திரையுலகினர், அரசியல்வாதிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது […]

RIPSPB 3 Min Read
Default Image

எஸ்.பி.பி மறைந்தாலும் அவரது குரல் வாழும் – ராகுல் காந்தி இரங்கல்.!

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி எஸ்.பி.பி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் இன்று 1.04 மணிக்கு காலமானார் என்று அவரது மகன் சரண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, எஸ்.பி.பி மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி எஸ்.பி.பி மறைவிற்கு இரங்கல் […]

Rahul Gandhi 3 Min Read
Default Image

ஏழு தலைமுறைக்கும் S.P.B  புகழ் வாழும் – கமல்ஹாசன்

ஏழு தலைமுறைக்கும் S.P.B  புகழ் வாழும் என்று  கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். இந்நிலையில் இது குறித்து நடிகரும் ,மக்கள்  நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பதிவில்,அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் என்று பதிவிட்டுள்ளார்.  அன்னைய்யா S.P.B அவர்களின் […]

#KamalHaasan 2 Min Read
Default Image

மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா இல்லை – மருத்துவமனை

மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் எம்.ஜி.எம் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன் எஸ்.பி.பியின் உடல்நிலை குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறப்பட்டது. இந்நிலையில், 50 நாட்களுக்கு மேலாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று காலமானார். இந்நிலையில், மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட […]

RIPSPB 3 Min Read
Default Image

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை சீராக உள்ளது – மருத்துவமனை அறிக்கை

பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை சீராக உள்ளது மருத்துவ நிபுணர்கள் தொடர் கண்காணிப்பு. கடந்த 5-ம் தேதி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியனினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் எஸ். பி. பாலசுப்பிரமணியனின் உடல்நிலை கடந்த 15-ம் தேதி மோசமடைய தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும், எஸ். பி. பாலசுப்பிர மணியனின் உடல்நிலை குறித்து அ‌வ்வ‌ப்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு […]

coronavirus 4 Min Read
Default Image

எஸ்.பி.பிக்கான கூட்டுப் பிரார்த்தனை – ரஜினி அறிவிப்பு.!

எஸ்பிபி அவர்கள் மீண்டும் கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவதற்காக இன்று மாலை 6 முதல் 6.05 வரை கூட்டுப் பிரார்த்தனை என்று ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பாடகர் எஸ். […]

Collectiveprayer 4 Min Read
Default Image

SPB− உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்.! மருத்துவமனை அறிக்கை.!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவமனை அறிக்கை கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் கடந்த உடல்நிலை 15-ம் தேதி மோசமடைய தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதனையடுத்து அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், எஸ். பி. பாலசுப்பிரமணியனின் உடல்நிலை குறித்து அ‌வ்வ‌ப்போது மருத்துவமனை நிர்வாகம் […]

coronavirus 3 Min Read
Default Image

இனிமையான உங்கள் குரலை கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம் எஸ்.பி.பி-க்கு சீமான் ட்வீட்.!

இளமையான இனிமையான உங்கள் குரலை மீண்டும் கேட்க  ஆவலோடு காத்திருக்கிறோம் சீமான் ட்வீட். பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார்.  எஸ்.பி. பாலசுப்பிரமணியனை மருத்துவர்கள் தீவிர கவனித்து வருகின்றனர். உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில்,நேற்று அவரது மகன் சரண் கூறுகையில் அப்பா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதற்கிடையில் அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் […]

#Seeman 4 Min Read
Default Image

“தேமதுரக் குரலோசை மீண்டும் வெள்ளித்திரை வானில் ஒலிக்க மீண்டு வாருங்கள்” எஸ்.பி.பி-க்கு பன்னீர்செல்வம் ட்வீட்.!

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து ஓ பன்னீர்செல்வம் ட்வீட் . பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். மறுநாள் அவருக்கு காய்ச்சல் குறைந்தது. 2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன் என்று அவர் கூறினார். இதையடுத்து, கடந்த 13-ம் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். எஸ்.பி. பாலசுப்பிரமணியனை மருத்துவர்கள் தீவிர கவனித்து […]

O Panneerselvam‏ 4 Min Read
Default Image

“எனது தந்தை எஸ்.பி.பியின் உடல்நிலை நேற்றை விட சீராக உள்ளது”- எஸ்.பி.பி சரண்!

எஸ்.பி.பி மெல்ல மெல்ல தேறி வருவதாகவும், நேற்றைவிட அவரின் உடல்நிலை நேற்றை விட சீராக உள்ளதாகவும் அவரின் மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார். திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனா நோய் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சென்னை சூளைமேட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில், அவரது மகன் எஸ்.பி.பி சரண் கூறுகையில், எனது தந்தை எஸ்.பி.பி. மெல்ல மெல்ல தேறி வருகிறதாகவும், நேற்றைவிட […]

coronavirus 2 Min Read
Default Image

எஸ்.பி.பி உடல்நிலை குறித்து திமுக எம்.பி கனிமொழி ட்வீட்.!

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து திமுக எம் பி கனிமொழி தனது ட்வீட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட பாடகர் எஸ்.பி. கடந்த வாரம் அவர் கொரோனா பரிசோதனையை  மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று  உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் ஐசியுவிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சையில் பெற்று  வருகிறார்  என்று மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்நிலையில் கொரோனா பாதித்த […]

#DMK 5 Min Read
Default Image