ஏழு தலைமுறைக்கும் S.P.B புகழ் வாழும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார்.
இந்நிலையில் இது குறித்து நடிகரும் ,மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பதிவில்,அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் என்று பதிவிட்டுள்ளார்.
unknown node