நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஆர்யாவின் ‘டெடி’.! ரிலீஸ் தேதி ரெடி.!

ஆர்யா மற்றும் சாயிஷா நடிப்பில் உருவாகியுள்ள டெடி திரைப்படம் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் நேரடியாக மார்ச் 19-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெடி .நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இந்த படத்தினை இயக்குகிறார்.ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியும் ,பிரபல நடிகையுமான சாயிஷா ஹீரோயினாக நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் சதீஷ், … Read more

TakiTaki பாடலுக்கு உடலை வளைத்து நெளித்து ஆடும் சாயிஷா .!டேன்ஸ்ல உங்கள மிஞ்ச ஆளே இல்ல.!

உடலை வளைத்து நெளித்து ஆடும் சாயிஷாவின் நடன வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவுகிறது. நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா. அதன் பின் சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் யுவரத்னா. இந்த படத்தை சந்தோஷ் ஆனந்த்ரம்  எழுதி இயக்குகிறார். மேலும் இப்படத்தில் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார்.மேலும் கணவர் ஆர்யாவுடன் டெடி படத்திலும் நடித்து வருகிறார். தற்போது ஊரடங்கு … Read more

இன்னும் சில மணி நேரங்களில் வெளியாக இருக்கும் ஆர்யாவின் டெடி டீசர்!

இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டெடி. இந்த திரைப்படத்தில் ஆர்யா மற்றும் சாயீஷா இருவரும் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிற நிலையில், இன்று 11 மணி அளவில் இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.    Get ready for the exciting #TeddyTeaser today at 11am!! @ShaktiRajan @arya_offl @sayyeshaa … Read more

ரிலீசிற்கு முன்பே விநியோகிஸ்தருக்கு லாபம் கொடுத்த சூர்யாவின் காப்பான்!

சூர்யா நடிப்பில் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் காப்பான். இந்த படத்தி அயன், மாற்றான் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தினை தமிழகத்தில் வெளியிட விநியோகிஸ்த உரிமையை கோபுரம் பிலிம்ஸ் 20 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது. இப்படம் சென்னை ஏரியாவில் 3 கோடிக்கும், செங்கல்பட்டு ஏரியாவில் 5.50 கோடிக்கும், வட ஆற்காடு பகுதியில் 2.75 கோடிக்கும், சேலத்தில் 2 கோடிக்கும் … Read more

தனது கணவரின் புகைப்படத்தை தனது சட்டையில் அச்சடித்த பிரபல நடிகை!

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவருக்கும், நடிகை சாயிசாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் ஆர்யா மகாமுனி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் ஆர்யாவின் மனைவியான சாயிஷா, நடிகர் ஆர்யாவின் மகாமுனி படத்தின் புகைப்படத்தை தனது டீசார்ட்டில் அச்சடித்தவாறு உள்ள ஆடையை அணிந்தவாறு உள்ள புகைபபடத்தை வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி … Read more

மீண்டும் கலக்கலாக களமிறங்கிய ‘அயன்’ கூட்டணி! காப்பான் பட சூப்பர் ட்ரெய்லர்!

சூர்யா நடிப்பில் அடுத்ததாக காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20-ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். அயன்,  மாற்றான் திரைப்படங்களை அடுத்து மீண்டும் கே .வி.ஆனந்த் – சூர்யா கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் மோகன்லால் பிரதமராகவும், சூர்யா அவருக்கு பாதுகாவலராகவும் நடித்துள்ளார் என்ற செய்தி வெளியாகி … Read more

சூர்யாவின் காப்பான் படத்திற்கும் வந்த கதை திருட்டு சிக்கல்! நீதிமன்றம் வரை சென்றுள்ள கதை பஞ்சாயத்து!

அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் – நடிகர் சூர்யா கூட்டணி மீண்டும் காப்பான் படம் மூலம்  இணைந்து உள்ளது. இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்திற்கும் தற்போது கதை திருட்டு சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது ஜான் சார்லஸ் என்பவர் திரைப்பட  சங்கத்தில் சரவெடி எனும் பெயரில் இந்த கதையை பதிவு செய்து வைத்ததாகவும் … Read more

அடுத்த இலக்கை நோக்கி நகரும் ஆர்யா! என்ன இலக்கு தெரியுமா?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் அறிந்தும், அறியாமலும்  நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நடிகர் ஆர்யா சைக்கிளிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதனையடுத்து, இவர் இன்று பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் பங்கேற்க  உள்ளார். இப்போட்டியானது ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நடக்கவுள்ள நிலையில், இப்போட்டியின் பந்தய … Read more

அடுத்த மாதம் கடைசிக்கு தள்ளிப்போன சூர்யாவின் காப்பான்!

சூர்யா நடிப்ப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் காப்பான். இந்த படத்தில் ஆர்யா, மோஹன்லால் , சயீஷா, என பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படம் முதலில் ஆகஸ்ட் 15 இல் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு வந்தது. பின்னர் ஆகஸ்ட் 30 இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படம் அடுத்த மாதம் கடைசிக்கு தள்ளிப்போய் செப்டம்பர் 20இல் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இது என்னடா புதுசா இருக்கு! காதலிட்ட காதல சொல்லாம, அவங்க அம்மா கிட்டையா சொல்லுவாங்க!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டார். நடிகர் ஆர்யாவுக்கும், சாயிசாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இவ்விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஆர்யா பேசுகையில், தன்னுடைய காதல் கதையை கூறியுள்ளார். அப்போது பேசிய அவர், தன்னுடைய காதலை முதலில் சாயிஷாவிடம் சொல்லவில்லையாம். ஏனென்றால், அவர் மற்ற பெண்களிடம் காதலை நேரடியாக சொல்லி, அது தவறாக சென்றுள்ளதாம். அதனால், … Read more