சூர்யா நடிப்ப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் காப்பான். இந்த படத்தில் ஆர்யா, மோஹன்லால் , சயீஷா, என பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது.
unknown nodeஇப்படம் முதலில் ஆகஸ்ட் 15 இல் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு வந்தது. பின்னர் ஆகஸ்ட் 30 இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படம் அடுத்த மாதம் கடைசிக்கு தள்ளிப்போய் செப்டம்பர் 20இல் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.