நடிகை சாயீசா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயீஷாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்றது.இந்நிலையில், நடிகை சாயீசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஒரு கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/By42E_0jeym/?utm_source=ig_web_copy_link
அடேங்கப்பா என்ன ஒரு அழகான ஜோடி! நடிகை சாயீசா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!
நடிகை சாயீசா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை