தனது கணவரின் புகைப்படத்தை தனது சட்டையில் அச்சடித்த பிரபல நடிகை!

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவருக்கும், நடிகை சாயிசாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடிகர்

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவருக்கும், நடிகை சாயிசாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் ஆர்யா மகாமுனி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

இந்நிலையில், நடிகர் ஆர்யாவின் மனைவியான சாயிஷா, நடிகர் ஆர்யாவின் மகாமுனி படத்தின் புகைப்படத்தை தனது டீசார்ட்டில் அச்சடித்தவாறு உள்ள ஆடையை அணிந்தவாறு உள்ள புகைபபடத்தை வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node
தனது கணவரின் புகைப்படத்தை தனது சட்டையில் அச்சடித்த பிரபல நடிகை!