கமலஹாசன் காசு கேட்டும் குடுக்கல ..!! வேதனையில் உண்மை உடைத்த பிரபலம் !!

Bujji Babu

Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான (Make-Up Artist) பஜ்ஜி பாபு நடிகர் பல படங்களில் மேக் அப் ஆர்டிஸ்டாக பணியாற்றி இருக்கிறார். மேலும் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுக்கு அப்பாவாக காமெடியில் கலக்கி இருப்பார். அவர் தற்போது … Read more

சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் யோகி பாபு…கவனம் ஈர்க்கும் ‘குய்கோ’ பட டிரைலர்!

YogiBabu - Kuiko

நடிகர்கள் யோகி பாபு மற்றும் விதார்த் ஆகியோர் ‘குய்கோ’ (KUIKO) படத்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த 2016 ஆண்டு வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் எழுத்தளராக பணிபுரிந்த அருள் செழியன் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இந்த திரைப்படம் நவம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்திற்கான ட்ரைலரை வெளியிட்டுள்ளார். தற்போது, வெளியாகியுள்ள ட்ரைலரில், யோகி பாபு சவுதி அரேபியாவில் … Read more

4 மணி நேரம் கெடு…நடிகர் சங்கத்துக்கு செக் வைத்த நடிகர் மன்சூர் அலிகான்!

Mansoor Ali Khan

நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் த்ரிஷா பற்றி பேசியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த அளவுக்கு அவர் என்ன பேசினார் என்றால் ”லியோ படத்தில் த்ரிஷாவுடன் என்று நடிக்கிறோம் என்றவுடன் ரொம்பவே சந்தோஷபட்டேன். கண்டிப்பா பேட் ரூம் சீன் எல்லாம் இருக்கும் நடித்துவிடலாம்” என்பது போல சற்று கொச்சையாக பேசி இருந்தார். அவர் பேசியதற்கு நடிகை த்ரிஷா ”சமீபத்தில் மன்சூர் அலி … Read more

அறுவடைக்கு தயாரான சாக்ஷி…அழகு கொஞ்சும் நெட்டிசன்கள்.! ஒவ்வொன்றும் ஒரு ரகம்

SakshiAgarwal

தமிழ் சினிமாவை தொடர்ந்து தற்போது பாலிவுட் சினிமவை மிரளவைத்த இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான சாக்ஷி அகர்வால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும், ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். கடைசியாக நடிகை சாக்ஷி அகர்வால் ‘பஹீரா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது புரவி, குறுக்கு வழி ஆயிரம் ஜென்மங்கள் … Read more

ரசிகர்களே நான் திரும்ப வரேன்! குட் நியூஸ் சொன்ன நடிகை ரம்பா!

rambha

நடிகை ரம்பா நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் ‘உழவன்” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்பா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சுந்தர புருஷன், சிவசக்தி,தர்ம சக்கரம், ராசி, அடிமை சங்கிலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். 90 காலகட்டத்தில் எல்லாம் நடிகை ரம்பாவுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது என்று கூட கூறலாம். குறிப்பாக அந்த காலகட்டத்தில் இவர் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்ததால் இவரை ” … Read more

செப்-4ம் தேதி திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகள்… தமிழக அரசு அறிவிப்பு.!

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா 04.09.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் சிறப்புடன் நடைபெற உள்ளது. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் விழாவில் பங்கேற்று விருதாளர்களுக்கு தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்கள் மற்றும் நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றுவார்கள். தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் … Read more

மீண்டும் மீண்டும் கார்த்தியுடன் மோத தயாரான சிவகார்த்திகேயன்.!

இந்த வருடம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படம் வெளியாகுமென்று அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  கார்த்தியின் விருமன் படம் வெளியாகவுள்ள நிலையில், மற்றோரு படமும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. ஆம், அனுதீப் இயக்கத்தில் சிவகார்திக்கேயன் நடித்து வரும் “SK20” திரைப்படமும் இந்த வருடம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தான் வெளியாகும் என அறிவிப்பு … Read more

டான் படத்தின் டிரெய்லர் வெளியீடு.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.எஸ்.ஜே.சூர்யா, சூரி, சிவாங்கி போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி உலகம் முழுவது உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் … Read more

OTT-யில் வெளியான படங்கள் திரையிடப்படாது – திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு

ஓடிடி-யில் வெளியான திரைப்படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு.  கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு சில பல படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால்  திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சில தயாரிப்பாளர்கள் ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்குகளில் வெளியீட ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில்,  ஓடிடியில் வெளியான படங்களை திரையிடுவதில்லை என தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஓடிடி விற்பனைக்கான முன்னோட்ட … Read more

படப்பிடிப்புகளுக்கு அனுமதி பற்றி மே 17ஆம் தேதிக்கு முடிவு எடுக்கப்படும் – அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து துறை மக்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். தற்பொழுது எடிட்டிங், டப்பிங், போன்ற ப்ரீ-ப்ரோடக்க்ஷன் வேலைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, சினிமா படப்பிடிப்பிற்கு அனுமதியளிப்பது பற்றி மே 17க்கு பின்னர் முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.