Tag: sangeetha

ரெடின் கிங்ஸ்லி மனைவியின் கழுத்தில் 2 தாலி.! வெளியான சுவாரஸ்ய தகவல்…

நடிகர் ரெடின் கிங்ஸ்லி கடந்த சில ஆண்டுகளாக  சீரியல் நடிகை சங்கீதா என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் மைசூரில் உள்ள கோயில் ஒன்றில் எளிமையான முறையில் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு, நடிகை சங்கீதா 2 தாலிகளை கழுத்தில் கட்டியபடி இருக்கிறார். இதனால்,  இதுகுறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்திருக்கிறார். அதாவது, நடிகர் ரெடின் கிங்க்ஸ்லி கிறிஸ்தவர் என்பதால் கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் தாலி கட்டியதாகவும், சங்கீதாவின் […]

Latest Cinema News 4 Min Read
RedinKingsley - Sangeetha

ஜாலியாக ஹனிமூனை கொண்டாடும் ரெடின் கிங்ஸ்லி -சங்கீதா ஜோடி!

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. அந்த திரைப்படத்தில் நடித்து தனக்கென்று ஒரு உடல் பாவனையை வெளிப்படுத்தி மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்து அடுத்ததாக  டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். தொடர்ச்சியாக இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆகி கொண்டு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இப்படி பட வாய்ப்புகள் குவிந்து அவர் முன்னணி […]

Latest Cinema News 4 Min Read
RedinKingSley Sangeetha

காதலியை கரம் பிடித்தார் ரெடின் கிங்ஸ்லி! திருமண கிளிக்ஸ் இதோ!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் ரெடின் கிங்ஸ்லி.  இவர் தன்னுடைய பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்து தனக்கென்று ஒரு பாணியை கையில் எடுத்துக்கொண்டு தற்போது பெரிய பெரிய நடிகர்களுடன் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். இதில் அவர் டாக்டர் படத்தில் பேசும் வசனங்கள் எல்லாம் இருவரை எங்கயோ கொண்டு சென்றது என்றே […]

Latest Cinema News 5 Min Read
RedinKingsley Sangeetha Wedding

வாரிசு படம் இப்படி தான் இருக்கும்.. பிரபல நடிகை கூறிய சூப்பர் தகவல்.!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “வாரிசு”. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், சங்கீதா கிரிஷ், சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த் மேகா, சம்யுக்தா கார்த்திக், ஜெயசுதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். குடும்ப சென்டிமென்ட கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்திலிருந்து நேற்று முன்தினம் ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு […]

#ThalapathyVIjay 4 Min Read
Default Image

என் அம்மா தப்பானவர்.. சகோதரர்கள் குடிகாரர்கள்.! 15 வயதில்..?கண்ணீர் விட்டு வருந்திய நடிகை சங்கீதா.!

கடந்த 2003-ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான பிதாமகன் படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை சங்கீதா. இதனை தொடர்ந்து கடந்த 2009-ஆம் ஆண்டு பாடகர் கிரிஷ்ஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்தை தொடர்ந்தும் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டும் சங்கீதா நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய ஒரு பேட்டியில் தனது அம்மா தப்பானவர் என சோகத்துடன் பரபரப்பான தகவலை பகிர்ந்துள்ளார். இது குறித்து சோகத்துடன் பேசிய அவர் ” குடும்ப சூழல் […]

sangeetha 4 Min Read
Default Image

நேர்ல கடவுளைப் பார்த்தது போல ஒரு பதட்டம் – மாஸ்டர் சங்கீதா.!

மாஸ்டர் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சங்கீதா பேசியுள்ளார்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்தது. படத்தில் அனிருத் இசையில் வெளியான அணைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை கண்டது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சங்கீதா, போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த நிலையில், இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் […]

MASTER 3 Min Read
Default Image

டிரம்மில் இருந்து கண்டெடுக்கப்பட்ட “டிரான்ஸ் கிச்சன்” ஓட்டல் உரிமையாளரின் சடலம்.!

கோவை, சாய்பாபா காலனியில் வசித்து வரும் திருநங்கை சங்கீதா, திருநங்கைகளுக்காக பல நலத்திட்ட பணிகளை செய்து வந்ததுடன் ‘டிரான்ஸ் கிச்சன்’ என்ற ஓட்டலை தொடங்கி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். இவர் தற்போது, மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது, உடல் பல வெட்டு காயங்களுடன் வீட்டில் உள்ள தண்ணீர் அடைத்து வைக்கும் டிரம்மில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

sangeetha 2 Min Read
Default Image

விஜய்ஆண்டனியின் படத்தில் இணையும் நடிகை சங்கீதா !!!

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி   தயாரிக்கும் படம்  ” தமிழரசன் “  இந்நிலையில் நடிகை சங்கீதா பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் மருத்துவராக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   நடிகை சங்கீதா கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வருகிறார். இந்நிலையில் இவர் உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில்  எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி   தயாரிக்கும் படம்  ” தமிழரசன் “ […]

cinema 3 Min Read
Default Image