விஜய்ஆண்டனியின் படத்தில் இணையும் நடிகை சங்கீதா !!!
- எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் படம் ” தமிழரசன் “
- இந்நிலையில் நடிகை சங்கீதா பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் மருத்துவராக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை சங்கீதா கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வருகிறார். இந்நிலையில் இவர் உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
இந்நிலையில் எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் படம் ” தமிழரசன் “ . மேலும் இந்த படத்தில் நாயகனாக நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இந்த படத்தில் சுரேஷ்கோபு ராதாரவி, சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் நடிகை சங்கீதா பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் மருத்துவராக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.