செந்தில் – ராஜலட்சுமி ஆகிய இருவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சூப்பரான பாடல்களை படித்ததன் மூலம் பிரபலமானவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து சினிமாவில் பாடிய முதல் பாடலான “சின்ன மச்சான்” பாடல் மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். தேன் குரலை கொண்ட இவர்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இதில் ராஜலட்சுமி கடைசியாக புஷ்பா படத்தில் இடம் பெற்றிருந்த “சாமி என் சாமி” பாடலை பாடியது பட்டி தொட்டி எங்கும் அவரை பிரபலமாக்கியது […]
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர்கள் செந்தில் – ராஜலட்சுமி. இவர்கள் இருவரும் இணைந்து பாடிய ‘சின்ன மச்சான்’ பாடல் மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். தேன் குரலை கொண்ட இவர்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. ராஜலட்சுமி புஷ்பா படத்தில் இடம் பெற்றிருந்த “சாமி என் சாமி” பாடலை பாடியது பட்டி தொட்டி எங்கும் அவரை பிரபலமாக்கியது என்று கூறலாம். இன்னும் வரை அந்த பாடலை பலரும் கேட்டு […]
பாஜகவின் ஓட்டு வங்கியை பிரிக்க திமுகவின் பீ டீமாக களமிறக்கப்பட்டவர்தான் கமலஹாசன். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து, தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகர் ராதாரவி அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கமல் திமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று கூறி, அதிமுக ஓட்டை பிரிக்க பார்க்கிறார். அவர் திமுகவின் கைக்கூலி, பாஜகவின் ஓட்டு வங்கியை பிரிக்க திமுகவின் பீ […]
ருத்ர தாண்டவம் படத்தில் பிரபல நடிகர் ராதாரவி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு சிறிய பட்ஜெட்டில் உருவாகி அனைவராலும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் திரௌபதி .மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடித்து பல சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களுக்கு இடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக மோகன் ஜி இயக்கவிருக்கும் திரைப்படம் ருத்ர தாண்டவம்.இதிலும் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடிக்க ,பிரபல சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார்.ஜூபின் இசையமைக்கும் […]
சிஏஏவுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, இதுநாள் வரை திராவிடத்தை சுவாசித்த நான் பா.ஜ.க மூலமாக தேசியத்தைச் சுவாசிக்க வந்திருக்கிறேன் என்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிஏஏ படித்துப் பார்த்தால் தெரியும். ஆனால் அவர் புரட்டிப் பார்த்தால் எப்படி தெரியும். அவர் நடிகரும் இல்லை, அரசியல்வாதியும் இல்லை என விமர்சித்தார். தி.மு.கவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த நான் நயன்தாராவைப் பற்றி பேசியதற்காக […]
சமீபத்தில் அதிமுகவில் இணைந்த ராதாரவி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். ராதாரவி வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் இரண்டும் நடித்தும் பிரபலமானவர் ஆவார்.இவர் அரசியலிலும் தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.இதில் ஒரு படியாக ராதா ரவி கடந்த 2001 ஆம் ஆண்டு அதிமுக சார்பாக சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஆவார். அவரது பதவி காலம் முடிந்ததும் சிறிது காலம் அதிமுகவில் இருந்தார்.பின்னர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் திமுகவில் இணைந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகை […]
ரஜினி கட்சி ஆரம்பித்து முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டால் அவர் பின்னால் நான் நிற்பேன் என்று ராதாரவி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.ஆனால் அவர் அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் எடுத்ததாக தெரிவிக்கவில்லை.நாளுக்குநாள் ரஜினி கட்சி தொடங்குவார் என்ற செய்தி அதிகம் வலம்வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் ரஜினியின் அரசியல் குறித்து நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,பாஜக, அதிமுக கூட்டணியுடன், நடிகர் ரஜினி ஆட்சியை […]
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி. ராதா ரவி முதலில் திமுகவில் இருந்து அதிமுகவிற்கு சென்று சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.பின்னர் அவரது பதவி காலம் முடிந்ததும் சிறிது காலம் அதிமுகவில் இருந்தார்.பின்னர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் திமுகவில் இணைந்தார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை நயன்தாராவை விமர்சித்ததாக, நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.ராதாரவி, திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக […]
“ராதாரவி தான் செய்ததை சரி என்று நிரூபிக்க போராடுகிறார். அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. நயன்தாராவின் சூப்பர் ஹிட் பட டிக்கெட்டை அனுப்புகிறோம். பாப்கார்ன் மற்றும் மாத்திரையுடன் படம் பார்த்து மன அமைதியடையுங்கள்” இயக்குனர் சக்ரி டோலேலி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “கொலையுதிர் காலம்”. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது அதில் பேசிய ராதாராவி நயன்தாரா இவ்வளவு நாள் சினிமாவிலோ இருந்ததே பெரிய விஷயம் .நயன்தாரா வை பற்றி வராத செய்திகள் கிடையாது. தமிழ்நாட்டு […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தற்போது கொலையுதிர் காலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசியுள்ளார். எப்பொது பேசிய அவர், நடிகை நயன்தாராவை நடிகர் திலகம், புரட்சி தலைவர் போன்ற எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் போன்றோரின் பட்டியலில் சேர்க்க வேண்டாம். அவர்கள் எல்லாம் லெஜெண்ட்ஸ் என்று கூறியுள்ளார். மேலும், நடிகை […]
பெண்களை இழிவாக பேசுபவர்களை பற்றி மிகவும் வருந்துகிறேன். மூத்த நடிகரான ராதாரவி , இளம் தலைமுறைக்கு வழிகாட்டுபவராக இருக்க வேண்டும். சமீபத்தில் “கொலையுதிர் காலம்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ராதாரவி, நயன்தாராவை பற்றி இழிவாக பேசினார். அதற்கு பல நடிகைகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவனும் கண்டனம் தெரிவித்தார். தற்போது நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் தி.மு.க.வில் கட்சியில் இருந்து ராதாரவியை […]
இதற்கு முன்பு சினிமாவில் கடவுள் வேடத்தில் நடிக்க கே.ஆர்.விஜயாவை தான் நடிப்பார்கள். தற்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். மேலும் கூறுகையில் , பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என கூறினார் ராதாரவி. இயக்குனர் சக்ரி டோலேலி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்து உள்ள திரைப்படம் “கொலையுதிர் காலம்”.இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது அதில் பேசிய ராதாராவி, சினிமாவில் எம்.ஜி.ஆர் , சிவாஜி ஆகியோர் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களுடன் நயன்தாராவை ஒப்பிடுவது வருத்தத்தை தருகிறது. […]
தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு திரையரங்க உரிமையாளர்களையும் சந்தித்து திரைத்துறை பிரச்சனை குறித்து விவாதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்களுடனான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது கடந்த மார்ச் 1-ம் தேதியிலிருந்து, 1 மாதத்திற்கும் மேலாக புதிய படங்கள் எதனையும் வெளியிடாமல் தயாரிப்பாளர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுடன் தயாரிப்பாளர்கள் நடத்திய பேச்சு வார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்தது. இதனால் தொடரும் போராட்டத்திற்கு விரைவில் முடிவு […]
நடிகர் விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ராதாரவி இப்படத்தில் வில்லன் ரோலில் நடிக்கின்றார், இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் படத்தின் கதையை தெரியாமல் கூறிவிட்டார். இப்படத்தில் நான் தான் வில்லன், ஒரு அமைச்சராக நடிக்கின்றேன், பல இடங்களில் விஜய்க்கும் எனக்கு போட்டி இருக்கும். என்னை மீறி அவர் வருவார் என்பது போல் ராதாரவி பேச, அதை வைத்து, மக்கள் நலனுக்காக விஜய் […]
நடிகர் ராதாரவி, விஷால் மீது தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் விஷால் ஆஜரானார். பிறகு நீதிபதியிடம் அவர் தனது கருத்தை பதிவிட்டார். நடிகர் ராதாரவி நடிகர் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து ராதாரவி விஷால் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இதன் விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக நடிகர் விஷாலுக்கு உத்தரவிடபட்டிருன்தது. அதன்படி இன்று விஷால் உய்ரர்நீதிமன்றதில் ஆஜரானார். பிறகு, ‘நீதிமன்றத்தை வழங்கிய உத்திரவாதத்தை […]