யோசித்து போடுங்க.. ’20 வருஷமா துபாயில் இருக்கிறோம்’! நிவேதா ஆவேசம்!

Nivetha Pethuraj sad

Nivetha Pethuraj சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பற்றி வதந்தியான தகவல் பரவுவது என்பது வழக்கமான ஒன்று. அந்த வதந்திகளுக்கு நடிகைகளும் விளக்கம் அளிப்பதும் உண்டு. அப்படி தான் நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னை பற்றிய வதந்தி ஒன்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆவேசத்துடன் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது  ” சமீபகாலமாக எனக்கு பணம்  செலவிடப்படுவதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. … Read more

அடக்கமான உடையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

நடிகை நிவேதா பெத்துராஜ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமமானார். இவர் தமிழ், தெலுங்கு போன்ற இரண்டு மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகர் விஜய் சேதுபதியின் சங்க தமிழன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் புடவையில் எடுத்த அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த … Read more

ஐதராபாத்தில் வீடு வாங்கும் பிரபல நடிகை!

நடிகை நிவேதா பெத்துராஜ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஒருநாள் கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவருக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் உருவானதால், அதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், தெலுங்கில் படம் நடிக்கும் ஐதராபாத்தில் வாடகை வீட்டில் தங்கி தான் இப்படங்களில் நடிக்கிறார். இதனையடுத்து, தெலுங்கில் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வருவதால், ஐதராபாத்தில் புதிய வீடு வாங்கி குடியேறவுள்ளாராம். இதனால், அவர் தன் உதவியாளரை வைத்து … Read more

சினிமாவில் ஒரே மாதிரி நடித்தால் ஓரம் வைத்து விடுகிறார்கள் -நிவேதா பெத்துராஜ்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான  நிவேதா பெத்துராஜ். தற்போது இவர்  9 படங்கள் கைவசம் வைத்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், எனது சொந்த மாநிலம் தமிழ்நாடு .நான் எனது சிறு வயதிலேயே துபாய்க்கு சென்றுவிட்டேன்.இருந்தாலும் தமிழ் கலாசாரம் என்னை விட்டு போகவில்லை. இந்நிலையில் போதைக்கு அடிமையாகிற மாதிரி  நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது என் குடும்பத்தினருக்கு பிடிக்காது என்பதால் அதை நான் மறுத்து விட்டேன். மேலும்  சினிமாவில்  கதாநாயகிகள்  சிறிது காலம் மட்டுமே இருக்க முடியும். … Read more

தன் அம்மாவின் நைட்டி அணிந்து அப்புகைப்படத்தை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்

நடிகை நிவேதா பெத்துராஜ்  “ஒரு நாள் கூத்து” திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பிறகு இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.   இவர் நடித்துள்ள “பொன்மாணிக்கவேல் “, “ஜகஜால கில்லாடி” , “பார்ட்டி” ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் நிவேதா பெத்துராஜ்  தனது இன்ஸ்டாகிராமில் அவர் வீட்டில் நைட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுள்ளார்.மேலும் அந்த பதிவில் தமிழ்புத்தாண்டு என குறிப்பிட்டு  தாம் … Read more

நீண்ட நாள் கனவு நிறைவேறியது ஹாலிவுட் படத்தில் நடிக்க நிவேதா பெத்துராஜிக்கு வாய்ப்பு

ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை பற்றி அவர் நிவேதா பெத்துராஜ் கூறுகையில் , வருகின்ற ஜூன் மாதம் அமெரிக்காவிற்கு சென்று ஹாலிவுட் படத்தில் நடிப்பதாகவும். நடிகை நிவேதா பெத்துராஜ்  “ஒரு நாள் கூத்து” திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பிறகு இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.   இவர் நடித்துள்ள “பொன்மாணிக்கவேல் “, “ஜகஜால கில்லாடி” , “பார்ட்டி” ஆகிய படங்கள் விரைவில் … Read more

நடிகை நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…..!!!

நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு சிறந்த இந்திய நடிகையாவார். நடிகை நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது. நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு சிறந்த இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2016ம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவரது … Read more

நடிகை நிவேதி பெத்துராஜ் லேட்டஸ்ட் புகைப்படம் !!!!

நடிகை நிவேதி பெத்துராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையில் ஒருவர் ஆவார்.இவர் தமிழ் சினிமாவில் “ஒரு நாள் கூத்து ” திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து “பொதுவாக என்மனசு தங்கம் ”  “திமிரு பிடிச்சவன் ” “டிக் டிக் டிக் ” ஆகிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் தற்போது இயக்குனர்  ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் படம்  “பொன்மாணிக்கவேல்” இப்படத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் … Read more

மீடூ எனக்கும் நடந்தது……இதற்காக தான் நான் வெளியே கூறவில்லை…!!மீடூ….போட்டுடைத்த நடிகை…!!!

மீடு விவகாரத்தில் நடிகை பாலியல் தொல்லை பிரச்னையை நானும் சந்தித்துள்ளேன். பயம் காரணமாக நான் அதை வெளியில் சொல்லவில்லை’ என்று நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார். மீடூ  சினிமா அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி சமூகத்தில் வலம் வந்தது இதில் பல நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை மீடூ மூலம் பேச ஆரம்பித்துள்ளனர்.இந்த பேச்சை மீடூ மூலம்  நடிகைகள் வெளியிட்டு வருகின்றனர்.இதே வகையில் சினிமாவில் நானும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்று மீடு … Read more

நான் இதை கற்றுக் கொண்டதால் எனக்கு மனக்கட்டுப்பாடு அதிகம் – நிவேதா பெத்துராஜ்

ஒருநாள் கூத்து மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் இப்போது டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியுடன் விண்வெளி வீராங்கனையாக நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில், ’தமிழ் சினிமாவில் நடிக்கும் கதாநாயகிகள் இப்போது ரொம்பவே மாறிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். படத்தில் நடிக்கும்போது அவர்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். முழுக்கதையையும் வாங்கி படிக்கிறார்கள். அவர்கள் சம்பளத்தை மட்டுமே பிரதானமா பார்ப்பதில்லை. நல்ல கதாபாத்திரங்கள்தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை இந்தநாள் வரைக்கும் எந்தத் தவறான … Read more