தன் அம்மாவின் நைட்டி அணிந்து அப்புகைப்படத்தை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்

this news gives inforamtion about Nivedita Pethuraj released the photograph of her mother's knight-than ammavin nitiyai anithu pukaipadathai

நடிகை நிவேதா பெத்துராஜ்  “ஒரு நாள் கூத்து” திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அதன் பிறகு இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.   இவர் நடித்துள்ள “பொன்மாணிக்கவேல் “, “ஜகஜால கில்லாடி” , “பார்ட்டி” ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் நிவேதா பெத்துராஜ்  தனது இன்ஸ்டாகிராமில் அவர் வீட்டில் நைட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுள்ளார்.மேலும் அந்த பதிவில் தமிழ்புத்தாண்டு என குறிப்பிட்டு  தாம் அணிந்து இருக்கும் நைட்டி தனது அம்மாவின் நைட்டி எனவும் கூறியுள்ளார்.

https://www.instagram.com/p/BwOrMRBhd5B/?utm_source=ig_web_copy_link