நடிகை நிவேதி பெத்துராஜ் லேட்டஸ்ட் புகைப்படம் !!!!

Default Image

நடிகை நிவேதி பெத்துராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையில் ஒருவர் ஆவார்.இவர் தமிழ் சினிமாவில் “ஒரு நாள் கூத்து ” திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தை தொடர்ந்து “பொதுவாக என்மனசு தங்கம் ”  “திமிரு பிடிச்சவன் ” “டிக் டிக் டிக் ” ஆகிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் தற்போது இயக்குனர்  ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் படம்  “பொன்மாணிக்கவேல்” இப்படத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் டீஸர் சமீபத்தில்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்தது . இந்நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation