அடக்கமான உடையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

நடிகை நிவேதா பெத்துராஜ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமமானார். இவர் தமிழ், தெலுங்கு போன்ற இரண்டு மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகர் விஜய் சேதுபதியின் சங்க தமிழன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் புடவையில் எடுத்த அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025