நீண்ட நாள் கனவு நிறைவேறியது ஹாலிவுட் படத்தில் நடிக்க நிவேதா பெத்துராஜிக்கு வாய்ப்பு

this news gives information about Nivedita Pethurajji has a chance to act in a Hollywood film-nenta nal kanavu niravariyathu

ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை பற்றி அவர் நிவேதா பெத்துராஜ் கூறுகையில் , வருகின்ற ஜூன் மாதம் அமெரிக்காவிற்கு சென்று ஹாலிவுட் படத்தில் நடிப்பதாகவும்.

நடிகை நிவேதா பெத்துராஜ்  “ஒரு நாள் கூத்து” திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அதன் பிறகு இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.   இவர் நடித்துள்ள “பொன்மாணிக்கவேல் “, “ஜகஜால கில்லாடி” , “பார்ட்டி” ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளது.

மேலும் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில் ஆங்கிலப் படங்களிலும் நடிக்க வாய்ப்புகளைத் தேடிக் கொண்டி இருக்கிறார். என சமீபத்தில் தகவல் வெளியானது.

தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை பற்றி அவர் நிவேதா பெத்துராஜ் கூறுகையில் , ஹாலிவுட் படத்தில் நடிக்க தனது நீண்ட நாள் கனவு எனவும் ,வருகின்ற ஜூன் மாதம் அமெரிக்காவிற்கு சென்று ஹாலிவுட் படத்தில் நடிப்பதாகவும்.

தனக்கு வழிகாட்டியாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா எனவும் நடிப்பில் நிறைய சாதிக்க வேண்டும் என்பதால்  ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக கூறினார்.