‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

Robin Uthappa

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தான் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என இந்த தொடர் தொடங்கும் தொடக்கத்திலிருந்தே ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. மேலும், அவரது வயதும், காலில் அவருக்கு ஏற்பட்ட காயங்களும் இருந்தாலும் கூட ரசிகர்களுக்காக களமிறங்கி போட்டிக்கு இரண்டு, மூன்று சிக்ஸர்களையும் … Read more

நாளை பலப்பரீட்சை.. ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த தோனி.!

Dhoni Visit - RCB Dressing Room

சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே – ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார். சிஎஸ்கே – ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டி, நாளை இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே, சென்னை அணிப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால், சிஎஸ்கே வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான … Read more

ஜடேஜா மிகவும் விரக்தி அடைந்தார் .. எதுக்கு தெரியுமா ? அம்பதி ராயுடு ஓபன் டாக் !

Rayudu & Jadeja

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய போது அவரும் ஜடேஜாவும் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் பொழுது வருத்தப்பட்டிருக்கிறோம் என்று பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியான சிஎஸ்கே அணி கடந்த 2023 ஆண்டில் சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது அந்த ஆண்டில் வெற்றி பெற்றதற்கு சென்னை அணியின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு பெரும் பங்காற்றி இருக்கிறார். மேலும், அந்த தொடரின் இறுதி போட்டி முடிந்த … Read more

‘தேங்க்ஸ் தாத்தா ஃபார் தி சப்போர்ட்’ !! 103 வயதான சிஎஸ்கே ரசிகருக்கு தோனியின் அன்பு பரிசு !

CSK Fan-MSDhoni

CSK old Fan  : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை  கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர் மனம் நெகிழ வைத்துள்ளது. ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அனைத்து வயதினரும் சிஎஸ்கே  அணிக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இதே போல 103 வயதான ஒரு சிஎஸ்கே ரசிகர் தான் ராமதாஸ், இவரை … Read more

திருப்பி கொடுக்குமா சென்னை ? ஹைத்ராபாத்துடன் இன்று பலப்பரீட்சை !!

CSKvsSRH

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியாக சென்னை அணியும, ஹைதராபாத் அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 46- வது போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று இரவு போட்டியாக 7.30 மணிக்கு சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டி இரு அணியினருக்கும்  மிக முக்கியமான போட்டியாகும். முதல் 4 இடத்திற்காக அடித்து கொள்ளும் ஐபிஎல் அணிகளில் இந்த இரு அணிகளும் … Read more

தோனி …கோலிலாம் கிடையாது… இவர் தான் ‘டேஞ்சர்’ பிளேயர் ! ஹைடன் கருத்து ..!

mathew hayden

Mathew Hayden : ஐபிஎல் தொடரில் மிகவும் ஆபத்தான வீரரான வெளிநாட்டு வீரர் ஒருவரை பற்றி மேத்யூ ஹைடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசி இருந்தார். ஐபிஎல் தொடர் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என ஒருசில பேட்ஸ்மேன்கள் மிகவும் அதிரடியாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் இந்த ஐபிஎல் தொடரின் டேஞ்சர் பிளியேரை பற்றி அவரது கருத்துகளை … Read more

‘ஹாய் நான் தோனி பேசுறேன்’ .. தோனி பெயரில் மோசடி செய்ய முயற்சி!

Scam in the name of MSDhoni

Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X  தளம் என்ற டிஜிட்டல் தளங்களில் பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதில் பலர் சிக்குவதும் உண்டு, பலர் இன்னும் வரை சிக்காமல் வாழ்ந்து வருகின்றனர். இதை எதிர்த்து பல கண்டனங்களும், எச்சரிக்கைகளும் வந்தாலும் ஒரு பக்கம் இது போன்ற மோசடிகள் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், நேற்று ஒரு மர்ம நபர் இவர் ஒருவர் … Read more

‘ஐ ஆம் நாட் கிழவன் ..சீனியர் யூத்’ ..! 103 வயது சிஎஸ்கே ரசிகரின் வைரலாகும் வீடியோ !!

CSK OLD Fan

CSK Fan : 103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது. ஐபிஎல் என்றாலே அதற்கு உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் என்பது நமக்கு தெரிந்ததே. ஆனால் ஐபிஎல் தொடர் நடைபெறும் போது நாம் வியந்து பார்க்கும் அளவிற்கு ஒரு சில ரசிகர்கள் நம் கண்ணில் படுவதும் உண்டு. அது போல தான் இந்த ரசிகரும். இவர் பெயர் … Read more

தோனியின் ஸ்வாரஸ்யமான விஷயத்தை உடைத்த ருதுராஜ் ..!! யூடூபர் மதன் கௌரியிடம் கூறியது இதுதான் !!

Ruturaj Gaikwad

Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் ‘தல’ தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான மதன் கௌரி ஒரு அவரது யூடுப் சேனலில் ஒரு வீடியோவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்டை அழைத்து ஒரு நேர்காணல் ஒன்றை நடத்தி இருந்தார். பல திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரபலங்கள் என பலரையும் அவரது யூடுப் சேனலில் அழைத்து நேர்காணல் நடத்தி இருக்கிறார். … Read more

தோனி என்ன வெளியே போக சொல்லிட்டாரு – தமிழக வீரர் ஜெகதீசன் !!

Narayan jagadeesan

Narayan Jagadeesan : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் வர்ணனையின் போது நாராயண் ஜெகதீசன், தோனியுடனான ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்திருந்தார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய வீரர் தான் நாராயண் ஜெகதீசன். இவர் 2018-ம் ஆண்டு சிஎஸ்கே நிர்வாகத்தால் 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார். அதன் பின் 2022-ம் ஆண்டு வரை சென்னை அணியில் இடம் பெற்றிருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தின் போது கொல்கத்தா அணி இவரை 90 … Read more