இயக்குனராக அவதாரம் எடுக்கும் பார்வதி. தயாராக உள்ள கதைகள். நடிகை பார்வதி மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பூ என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை பார்வதி இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளார். இதற்காக அவர் அரசியல் களத்தை மையமாக கொண்டு ஒரு கதையும், சைக்கலாஜிக்கல் திரில்லர் வைத்து ஒரு கதையும் தயாராக […]
தொடரும் மீடூ சர்ச்சைகள். பிரபல பெங்காலி இயக்குனர் அரிந்தம் செல் மீது நடிகை ரூபஞ்சனா மித்ரா ‘மீ டூ’ புகார் தெரிவித்துள்ளார். சமீப காலமாகவே இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதில் நடிகரை ஸ்ரீரெட்டி பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் குற்றசாட்டுகளை சுமத்தி வந்தார். இந்நிலையில், பிரபல பெங்காலி இயக்குனர் அரிந்தம் செல் மீது நடிகை ரூபஞ்சனா மித்ரா ‘மீ டூ’ புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரில், […]
நடிகை தீபிகா படுகோனே பிரபலமான இந்தி நடிகையாவார். இவர் தமிழில் கோச்சடையான் படத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில், தீபிகா மற்றும் ரன்வீர் சிங் இருவரும் இந்தி இயக்குனர் லுவ் ராஜன் பட கம்பெனி முன்பு எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள், இது எங்கள் தீபிகா இல்லை என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, லுவ் […]
கடந்த சில நாட்களாகவே மீடூ விவகாரம் சூடு பிடித்து வருகிறது. சென்னை உரிமையியல் நீதிமன்றம் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே மீடூ விவகாரம் சூடு பிடித்து வருகிறது. இதில் பெண் நடிகர்கள் பலர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து பலரும் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில், பாடகி சின்மயியும் புகார் அளித்திருந்தார். இவர் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், தற்போது தமிழ் சினிமாவில் பணியாற்றமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சின்மயி இது […]
இந்நிலையில்,தமிழ் சினிமாவின் பிரபல பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறினார். சின்மயி பதிவுக்கு மத்திய மந்திரி மேனகா காந்தி அளித்த பதில் ட்விட் மீடூ இயக்கம் பெண்கள் தங்கள் துறைகளில் இருக்கும் ஆண்கள் மூலம் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானதை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்த தொடங்கப்பட்டது. இதில், பல பெண்கள் தங்களது புகார்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில்,தமிழ் சினிமாவின் பிரபல பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் […]
சுவர் ஏறி அன்று ஏன் அதிகாலை குத்தித்து ஓடினார் நடிகர் விஷாலுக்கு பெண் ஒருவர் கேள்வி ஏழுப்பியுள்ளார். மீடூ என்ற இயக்கம் மூலமாக சமூக வலைத்தளங்களில் பாடகி சின்மயி உள்ளிட்ட பல பெண்கள் திரைப்பிரபலங்கள் மீடூ வில் தங்களுக்கு நடந்த பாலியல் புகார்களை பகீரங்கமாக கூறி வந்தனர்.மேலும் மீடுவில் வைரமுத்து, முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுசி கணேசன் உட்பட பல்வேறு துறையை சேர்ந்த பல பிரபலங்கள் பாலியல் புகாரில் சிக்கி சர்ச்சையானது.இது தமிழ் சினிமாவில் […]
நடிகர் அர்ஜூன் மீதான மீடு பாலியல் புகார் மீதான விசாரணைக்கு ஆஜரானார். நாடு முழுவதும் மீடு விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் படப்பிடிப்பின் போது அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த இந்நிலையில் இவருக்கும் கடும் வார்த்தை போர் நடந்து வந்த நிலையில் நடிகர் அர்ஜூன் மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் இந்த பாலியல் புகார் குறித்து விளக்கமளிப்பதற்காக, பெங்களூர் கப்பான் பாக் காவல்நிலையத்தில் நடிகர் அர்ஜூன் ஆஜராகியுள்ளார்.நடிகை ஸ்ருதி ஹரிஹரன் […]
நடிகையும் பிக்பாஸில் புகழ்பெற்றவருமான ஜனனி ஐயர் மீடூவை விளம்பரத்துக்கு பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார். நடிகை ஜனனி சேலத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு மற்றும் இருசக்கர வாகனப் பேரணி நடந்தது.இந்த பேரணியை மாநகரக் காவல் ஆணையாளர் சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த விழிப்புணர்வு பேரணியில் நகைச்சுவை நடிகர் தாடிபாலாஜி, நடிகை ஜனனி இருவரும் அவர்களுடன் சுமார் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஹெல்மெட் அணிந்த படியே இருசக்கர வாகனத்தை ஓட்டிப் பொதுமக்களுக்கு ஹெல்மட் அணிவதின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை […]
மீடு விவகாரத்தில் நடிகை பாலியல் தொல்லை பிரச்னையை நானும் சந்தித்துள்ளேன். பயம் காரணமாக நான் அதை வெளியில் சொல்லவில்லை’ என்று நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார். மீடூ சினிமா அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி சமூகத்தில் வலம் வந்தது இதில் பல நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை மீடூ மூலம் பேச ஆரம்பித்துள்ளனர்.இந்த பேச்சை மீடூ மூலம் நடிகைகள் வெளியிட்டு வருகின்றனர்.இதே வகையில் சினிமாவில் நானும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்று மீடு […]
நாட்டில் கள்ளத்தொடர்பு தவறில்லை என்று சொல்லும் போது மீ டூ எப்படி தவறாகும் என திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் மீடூவிற்கு எதிராக கேள்வி எழுப்பி உள்ளார். பணி இடங்களில் பாலியல் துன்புறுத்தல் நடந்தாக #MEETOO என்ற ஹேஷ்டெக் மூலம் தங்களின் பாலியல் துன்புறுத்தல் குறித்து தெரிவித்து வருகின்றனர். அப்படி தெரிவித்ததில் அரசியல் வட்டாரங்கள்,சினிமா வட்டாரங்கள் என்று வலம் வர துவங்கியது இந்த மீடூ இதில் பாலிவூட், மற்றும் இந்தியாவின் மத்திய வெளியூறத்துறை இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் […]
நீ ஒரு லெஸ்பியன் என்று கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்துக்கு கூறியதற்கு நடிகை தனுஸ்ரீ தத்தா தடாலடி கொடுத்துள்ளார். நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் தன்னை பாலியல் துன்புறுத்தினார் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகீரங்கமாக நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படப்பிடிப்பு ஒன்றில் பாலியல் ரீதியாக என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டினார். இது இந்தி திரையுலகில் மட்டுமல்லாமல் சினிமா வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது.இந்த புகாருக்கு […]
இந்தியா முழுவதும் மீடு என்ற ஹேஷ்டேக் மூலம் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டலகளை பகீரங்கமாக வெளிபடுத்தி வருகின்றனர்.இந்த மீடு புயல் மத்தியில் ராஜினா சேதம் மற்றும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் இப்புயல் கர்நாடக இசையையும் மீடுபுயல் கதிகலங்க வைத்துள்ளது மீடுவில் பாலியல் புகாருக்கு ஆளான கர்நாடக கலைஞர்களான சித்ரவீணா ரவிக்கிரன், ஓ.எஸ். தியாகராஜன் உட்பட 7 பேர் மீது கர்நாடக சங்கீத வித்வான்கள் மார்கழி விழாவில் இருந்து வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக இசை […]
தமிழ் சினிமாவின் முன்னணி பாடகியாக இருப்பவர் சின்மயி.இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்.இத்தனை வருடம் ஏன் அமைதியாக இருந்திர்கள் என்ற கேள்விக்கு பயத்தின் காரணமாக அமைதியாக இருந்தோம் என்று கூறினார். இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரெஹெனா சின்மையின் தாயார் பற்றி சில உண்மைகளை கூறியுள்ளார். ரெஹனாஒரு இசை கச்சேரி நடத்தியுள்ளார்.அப்போது சின்மயின் தாயார் அவருக்கு போன் செய்து எனது மக்களின் பெயரை வைத்து தான் உங்கள் கச்சேரிக்கு இவ்வளவு கூட்டம் வரவைத்தீர்கள் என்று கடுமையாகப்பேசியுள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி […]
பட வாய்ப்புகளை தவிர பாலியல் மிரட்டலகளே அதிகமாக வருகிறது என்று நடிகை பார்வதி பகீரங்கமாக தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் வலம் வந்த நடிகை பார்வதி இவர் தமிழில் தனுஷுடன் மரியான் படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் மலையாள சினிமாவை பதற வைத்த சம்பவமான பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.இந்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு பின்னர் ஜமீனிலில் வெளியே வந்தார்.திலீப்புக்கு எதிராக மலையாள நடிகைகள் களமிரங்கினர். அந்த வகையில் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகைக்கு […]
பிரபல திரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்று விட்டதாக நடிகை ராணி தெரிவித்தார். படப்பிடிப்பின் போது நடிகர் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ராணி புகார் அளித்தார்.இந்நிலையில்நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்த பாலியல் புகாரை நடிகை ராணி தற்போது வாபஸ் பெற்றுள்ளார்.நடிகர் சங்கத்தின் மூலமாக சமரசம் ஏற்பட்டது என்று நடிகர் சண்முகராஜன் தெரிவித்துள்ளார். இந்த புகார் அளித்த நடிகை ராணி […]