தனுஸ்ரீ தத்தா நீ ஒரு…**** ராக்கி சாவந்த்துக்கு தனுஸ்ரீ தடலாடி பதில்…!கலங்கிய கவர்ச்சி கலக்கத்தில்…!!!
நீ ஒரு லெஸ்பியன் என்று கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்துக்கு கூறியதற்கு நடிகை தனுஸ்ரீ தத்தா தடாலடி கொடுத்துள்ளார்.
நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் தன்னை பாலியல் துன்புறுத்தினார் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகீரங்கமாக நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படப்பிடிப்பு ஒன்றில் பாலியல் ரீதியாக என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டினார்.
இது இந்தி திரையுலகில் மட்டுமல்லாமல் சினிமா வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது.இந்த புகாருக்கு நடிகர் நானா படேகர் மறுப்பு தெரிவித்தார்.மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பான நிலையில் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை போலீசில் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நடிகை தனுஸ்ரீ தத்தாவிற்கு பல நடிகர்-நடிகைகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் நடிகை ராக்கி சாவந்த், நடிகை தனுஸ்ரீ தத்தா ஒரு பொய்யானர் என்று கூறியுள்ளார்.மேலும் தனுஸ்ரீ தத்தா தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
தனுஸ்ரீ தத்தா இது தொடர்பாக நடிகை ராக்கி சாவந்து எதிராக ரூ 10 கோடி கேட்டு ஒரு அவதூறு வழக்கை ஒன்றை தொடர்ந்து உள்ளார்.இந்த நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள ராக்கி சாவந்த் ரூ. 50 கோடி கேட்டு தானும் வழக்கு தொடரப் போவதாக தனுஸ்ரீ தத்தாவுக்கு இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் மிரட்டல் விடுத்து இருந்தார். மேலும் நடிகை ராக்கி ஷாவந்த் சீ டூ என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளார். இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த நடிகை ராக்கி ஷாவந்த் தனுஸ்ரீ தத்தா ஒரு லெஸ்பியன். இதை அவரே என்னிடம் தெரிவித்துள்ளார்.தனுஸ்ரீ தத்தா ஒரு போதை அடிமை. ஒரு முறை அவர் என்னை ரேவ் பார்ட்டிக்கு அழைத்தார்.அங்கு அவர் என்னுடன் லெஸ்பியன் உறவு கொள்ள முயச்சித்தார்.
அவர் மட்டுமல்ல அவருடைய தோழிகளும் என்னை லெஸ்பியன் உறவுக்கு அழைத்தார்கள்.இப்படிப்பட்ட நடிகை தனுஸ்ரீ தத்தா என் மீது வழக்கு போட்டு உள்ளார் என்று விமர்சித்தும் லெஸ்பியன் உறவை கொண்டவர் என்று அவர் மீது லெஸ்பியன் என்ற புதிய குற்றச்சாட்டை தூக்கி போட்டார்.இதற்கு தடலாடியாக பதிலளித்த நடிகை தனுஸ்ரீ தத்தா நான் ஒரு போதை மருந்துக்கும் அடிமையாக இல்லை நான் குடிக்க மாட்டேன் குற்றம் சாட்டிய லெஸ்பியனும் அல்ல. என்னை எவ்வளவு வக்கிரமாக சித்தரித்து கூறி என் வாயை மூட முயற்சிக்கிறது.இந்த குற்றச்சாட்டு இங்கு வெகவில்லை என்று சொல்வது போல் இது தெளிவாக வேலை செய்யவில்லை மற்றும் சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும் இத்தீவிர இயக்கத்தில் நகைச்சுவையை என்ற ஒன்றை நீ உருவாக்காதே என்று காட்டமாக கூறினார்.
DINASUVADU