மீடூ – வால் பட வாய்ப்புகளை இழந்த பிரபல மலையாள நடிகை! இதற்காக அவர் எடுத்துள்ள அதிரடியான முடிவு!

நடிகை பார்வதி மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பூ என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ்,

இயக்குனராக அவதாரம் எடுக்கும் பார்வதி.

தயாராக உள்ள கதைகள்.

நடிகை பார்வதி மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பூ என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை பார்வதி இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளார். இதற்காக அவர் அரசியல் களத்தை மையமாக கொண்டு ஒரு கதையும், சைக்கலாஜிக்கல் திரில்லர் வைத்து ஒரு கதையும் தயாராக வைத்துள்ளார். இப்படங்களின் படப்பிடிப்பு சில மாதங்களில் தொடங்கும் என கூறப்படுகிறது.

இதற்க்கு காரணம் என்னவென்றால், மீ டூ இயக்கத்தில் தீவிரமாக இருப்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் இவருக்கு இல்லை என்று கூறப்படுகிறது.