#JaiBhim:ராஜாக்கண்ணு மனைவி பார்வதி பெயரில் ரூ.10 லட்சம் டெபாசிட்: சூர்யா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முன்வைத்த கோரிக்கை அடுத்து ராஜாகண்ணு அவர்களின் துணைவியார் பார்வதி அம்மாள் பெயரில் “பத்து இலட்சம் ரூபாய் தொகையை டெபாசிட் செய்ய உள்ளதாக  நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். உண்மைச்சம்பவம் திரைப்படமாக வெளியாகும் போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது இயல்பானதே.ஆனாலும் அத்தகைய விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நடைபெற்ற நெடிய போராட்டம் ஒரு வெற்றிப்படமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும். … Read more

மீடூ – வால் பட வாய்ப்புகளை இழந்த பிரபல மலையாள நடிகை! இதற்காக அவர் எடுத்துள்ள அதிரடியான முடிவு!

இயக்குனராக அவதாரம் எடுக்கும் பார்வதி.  தயாராக உள்ள கதைகள்.  நடிகை பார்வதி மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பூ என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை பார்வதி இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளார். இதற்காக அவர் அரசியல் களத்தை மையமாக கொண்டு ஒரு கதையும், சைக்கலாஜிக்கல் திரில்லர் வைத்து ஒரு கதையும் தயாராக … Read more

தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடும் செம்பருத்தி சீரியல் கதாநாயகி!

இந்தியாவை சேர்ந்த ஷபானா ஷாஜகான் பிரபலமான தொலைக்காட்சி தொடர் நடிகையாவார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், இவர் செம்பருத்தி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஷபானா கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 1993-ம் ஆண்டு, ஆகஸ்ட் 29-ம் தேதி பிறந்துள்ளார். இவர் செம்பருத்தி சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடிப்பதால், இவரை பார்வதி என்று சொன்னால் தான் மக்களுக்கு தெரியும். இவர் இன்று தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிற … Read more

எனக்கு வாக்களித்தால் செம்பருத்தி பார்வதி-வனஜா சண்டையை குறைந்த விலையில் பார்க்க செய்வேன்!வைரலாகும் வீடியோ

நாங்கள் ஜெயித்தால் வனஜா-பார்வதி சண்டையை குறைந்த விலையில் பார்க்க ஏற்பாடு செய்வோம்” என கூறினார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இந்தியா முழுவதும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதனால் இந்தியா முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. தற்போது அனைத்து கட்சிகளும்  தீவிரமாக  பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வெற்றி பெற எதிரி கட்சியை செய்யாத வாக்குறுதிகளை கூறி  பல வேட்பாளர்கள் வாக்குகளை சேகரிப்பார்கள் இது எல்லாருக்கும் தெரிந்த ஓன்று … Read more

பட வாய்ப்பு வரல…….பாலியல் வாய்ப்பு தா வருது……கடுப்பாகி பகீரங்கமாக பகிர்ந்த நடிகை…!!

பட வாய்ப்புகளை தவிர பாலியல் மிரட்டலகளே அதிகமாக வருகிறது என்று நடிகை பார்வதி பகீரங்கமாக தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் வலம் வந்த நடிகை பார்வதி இவர் தமிழில் தனுஷுடன் மரியான் படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் மலையாள சினிமாவை பதற வைத்த சம்பவமான பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.இந்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு பின்னர் ஜமீனிலில் வெளியே வந்தார்.திலீப்புக்கு எதிராக மலையாள நடிகைகள் களமிரங்கினர்.   அந்த வகையில் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகைக்கு … Read more

டார்ச்சர்களால் தான் பார்வதி தமிழ் பக்கம் வர பயப்படுகிறாரோ?

பார்வதி தான் நடிக்கும் படங்கள் அனைத்திலும் சிறிந்த நடிகை என பெயரேடுதுள்ளர். ஆனால் தமிழ் படங்களில் மட்டும் நடிக்க வர மாட்டேன் என கூறினார். தற்போது ஒரு பத்திரிகையாளர் தான் தயார் செய்து வைத்திருக்கும் கதையை பார்வதியிடம் சொல்ல முற்பட்டபோது . பார்வதியோ தமிழில் நடிக்க விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டார். இப்போதைய நடிகைகளில் நடிப்பில் ஸ்கோர் செய்யும் ஒரே நடிகையான பார்வதி ஏன் தமிழை மட்டும் வெறுக்கிறார் என்பதற்கு காரணம் தெரியவில்லை. ஒல்லி நடிகருடன் … Read more