எனக்கு வாக்களித்தால் செம்பருத்தி பார்வதி-வனஜா சண்டையை குறைந்த விலையில் பார்க்க செய்வேன்!வைரலாகும் வீடியோ

this news gives information about If I voted for me, I would like to see the Parampathi-Vanaja fight in low-cost video-enngu

நாங்கள் ஜெயித்தால் வனஜா-பார்வதி சண்டையை குறைந்த விலையில் பார்க்க ஏற்பாடு செய்வோம்” என கூறினார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

இந்தியா முழுவதும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதனால் இந்தியா முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. தற்போது அனைத்து கட்சிகளும்  தீவிரமாக  பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெற்றி பெற எதிரி கட்சியை செய்யாத வாக்குறுதிகளை கூறி  பல வேட்பாளர்கள் வாக்குகளை சேகரிப்பார்கள் இது எல்லாருக்கும் தெரிந்த ஓன்று தான்.

ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  ஒரு வேட்பாளர் வித்தியாசமான முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.  சீரியல் பார்க்கும் பெண்களின் வாக்குகளை பெற நீங்கள் லக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியல் பாக்குறீங்களா? இல்ல செம்பருத்தி சீரியல் பாக்குறீங்களா? என கேட்டார்.

பல  பெண்கள்  கேட்கும் செம்பருத்தி சீரியல் என கூறினார்.அதற்கு அந்த வேட்பாளர் கேபிள் கட்டணம் உயர்ந்து உள்ளது.

நாங்கள் ஜெயித்தால் வனஜா-பார்வதி சண்டையை குறைந்த விலையில் பார்க்க ஏற்பாடு செய்வோம்” என கூறினார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

https://twitter.com/Troll_Cinema/status/1113868712224931848