இப்படியொரு மோசடியில் சிக்கிய மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள்.! பாய்ந்தது வழக்கு.!

Manjummel Boys

Manjummel Boys: உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தமஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பு மற்றும் வசூலை பெற்ற கொண்ட மலையாள திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இது மலையாள சினிமாவை தாண்டி தமிழிலும்சக்கை போடு போட்டது. இந்த நிலையில், இப்படம் வெற்றி பெற்றால் படத்தின் லாபத்தில்பங்கு தருவதாகக் கூறி ரூ.7 கோடி முதலீடு பெற்று ஏமாற்றியதாகவும், படம் அமோக வெற்றி பெற்றும், தனக்கு எதுவும் கிடைக்கவில்லை. … Read more

மஞ்சும்மல் பாய்ஸ் நடிகருடன் டும்..டும்..டும்…அபர்ணா தாஸ் திருமண க்ளிக்ஸ்.!

Aparna Das Deepak Parambol

Aparna Das Marriage:  மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த நிலையில், இன்று திருணம் செய்து கொண்டனர். மாப்பிள்ளை வேற யாருமல்ல மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்த தீபக் பரம்போல் தான். அவருக்கும் அபர்ணா தாஸுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மலர்ந்த நிலையில், இன்று இவர்களது திருமணம் இன்று (ஏப்ரல் 24) புதன்கிழமை அதிகாலை குருவாயூர் கோவிலில் மிக … Read more

அடேங்கப்பா…மஞ்சும்மல் பாய்ஸ் ஓடிடி விலை எவ்வளவு தெரியுமா?

Manjummel Boys OTT rights

Manjummel Boys OTT Rights: இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்பொழுது இந்த படம் ஓடிடி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மலையாளத்தை தாண்டி, தமிழில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம், தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடிக்கும் அதிகமாக … Read more

திரையரங்கு வேட்டையை தொடர்ந்து OTT-இல் வெளியாகும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’திரைப்படம்.!

Manjummel Boys

Manjummel Boys: மஞ்சும்மல் பாய்ஸ் படம், வரும் ஏப்ரல் 5ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. குணா குகையை மையமாக வைத்து இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக, இந்த படத்தின் மூலம் கமலின் குணா படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. மலையாளத்தில் ஒரு வசூல் வேட்டை நடத்தியதை தொடர்ந்து, … Read more

எழுத்தாளர் செய்த காரியம்…இது நாகரீகம் இல்ல! மஞ்சும்மல் பாய்ஸுக்காக பொங்கிய பாக்யராஜ்!

Jeyamohan - Bhagyaraj

Bhagyaraj: மஞ்சும்மல் பாய்ஸ் படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சித்தது மனதுக்கு வருத்தமாக இருப்பதாக இயக்கநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக அனவைரும் ஆகோ… ஓகோனு பேசிக்கொண்டிருக்கும் மலையாள படம் மஞ்சும்மல் பாய்ஸ். இந்த திரைப்படம் மலையாள சினிமாவை தாண்டி தமிழில் சக்கை போடு போடு வருகிறது.  இந்த படத்தை பார்த்துவிட்டு தமிழ் இயக்குனர்கள் முதல் நடிகர்கள் வரை சமூக வலைத்தளங்களிலும் நேரில் அழைத்தும் பாராட்டினார்கள். இப்படி இருக்கையில், பிரபல எழுத்தாளரான ஜெயமோகன், படத்தை கடுமையாக விமர்சித்து … Read more

மதிப்பை வைத்து நான் என்ன செய்வது? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகன்!!

B. Jeyamohan

B. Jeyamohan கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இந்த திரைப்படத்தை மக்கள் பலரும் பாராட்டிய நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் ‘குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்’ என படத்தை கடுமையாக விமர்சித்து எழுதி இருந்தார். இவர் விமர்சித்து எழுதியது பெரும் சர்ச்சையாகி அவர் மீது கண்டங்கள் எழுந்தது. read more- ரஜினி பட வசூலை ஓட விட்ட ‘மஞ்சும்மல் பாய்ஸ்’! தமிழ்நாட்டில் முரட்டு சம்பவம்! ஜெயமோகன் … Read more

தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடி…மொத்தம் 200 கோடியை நெருங்கும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம்.!

Manjummel Boys

Manjummel Boys: சமீபத்தில் வெளியான மலையாளப் படமான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ தமிழ்நாட்டு வசூலில் கலக்கி வருகிறது. இப்படம் உலகம் முழுவதிலும் மொத்தம் ரூ.200 கோடியை நெருங்கியதுடன், மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த முதல் படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. READ MORE – கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்! 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் … Read more

மஞ்சும்மல் பாய்ஸ் மோகம் முடிந்ததா? அடுத்த தமிழில் கலக்க வரும் ‘பிரேமலு’ திரைப்படம்!

Premalu

Premalu: தமிழகத்தில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். குணா குகையை மயமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் அமோக வரவேற்பை பெற்றது. அதுபோல், வசூலில் ரூ.150 கோடியை கடந்து சாதனை படைத்தது. READ MORE – 2K கிட்ஸ் கொண்டாடும் காதல் மூவி…பிரேமலு தமிழ் ட்ரைலர் வெளியீடு.! அந்த வகையில், கடந்த பிப்ரவரி 9-ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘பிரேமலு’ நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் உலகளவில் ரூ.100 … Read more

இப்போ டைம் இல்ல! தனுஷுக்கு அல்வா கொடுத்த மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர்!

manjummel boys Chidambaram S. Poduval

Manjummel Boys மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், இன்னும் இந்த திரைப்படத்தின் தாக்கம் நிற்கவில்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு விமர்சன ரீதியாகவும் சரி அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூல் ரீதியாக உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு கொண்டு இருக்கிறது. READ MORE – கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ … Read more

குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்..! அயோக்கியர்கள்… மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை திட்டி தீர்த்த எழுத்தாளர் ஜெயமோகன்

Jeyamohan: ”மஞ்சும்மல் பாய்ஸ்” திரைப்படத்தை மிக கடுமையாக விமர்சித்து சகட்டுமேனிக்கு எழுத்தாளர் ஜெயமோகன் திட்டி தீர்த்துள்ளார். மலையாளத்தில் தயாரான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் அந்த மொழியில் கொண்டாடப்பட்டது போல தமிழ் திரைப்பட ரசிகர்களாலும் பெரியளவில் கொண்டாடப்படுகிறது, விமர்சனங்கள் அமோகமாக வர வசூலும் எந்த குறையும் இல்லாமல் நடக்கிறது, கமல்ஹாசனின் குணா படத்தில் வந்த குகை போலவே தத்ரூபமாக செட் போட்டு படத்தை எடுத்துள்ளது தமிழ் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது. Read More – டைட்டான உடை…ஆனா … Read more