தொடங்கியது ‘கலைஞர் நூற்றாண்டு விழா’…வருகை தரும் பிரபலங்கள்.!

Kalaignar100

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக தொடங்கியது. சுமார், 20,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மாலை 4 மணி அளவில் தொடங்கிய இந்த நூற்றாண்டு விழாவில் எண்ணற்ற நட்சத்திரங்கள் பங்கேற்று வருகிறார்கள். குறிப்பாக, இந்நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். சுமார் 6 … Read more

திரைத்துறை கொண்டாடும் ‘கலைஞர் நூற்றாண்டு விழா’ ட்ரெய்லர் வெளியீடு!

Kalaignar100 festivel

அரசியலுக்கு அப்பாற்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது எழுத்து மற்றும் வசனங்களால் பல திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்தவர். இந்நிலையில், அவரை சிறப்பிக்கும் வகையில், தமிழ் திரைத்துறையினர் சார்பில், சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் முறையில் இன்று மாலை 6 மணிக்கு கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்க … Read more

இன்று மாலை பிரமாண்டமாக நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழா.!

Kalaignar100

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரமாண்டமான முறையில் இன்று மாலை 6 மணிக்கு கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் இந்த விழாவில், மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு மௌன அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரசியலுக்கு அப்பாற்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி … Read more

நாளை கலைஞர் நூற்றாண்டு விழா: பங்கேற்கும் தென்னிந்திய பிரபலங்கள்.!

Kalaignar 100

இந்த வருடம் முழுவதும் திமுகவினர் மற்றும் தமிழக அரசு கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ் திரையுலகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா நடத்தப்பட உள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது எழுத்து மற்றும் வசனங்களால் பல திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்தவர். இந்நிலையில், அவரை சிறப்பிக்கும் வகையில், இந்த பிரம்மாண்ட விழாவுக்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட 24 … Read more

பிரமாண்டமாக நடைபெறும் ‘கலைஞர் 100’ விழா! வருகை தருவாரா அஜித்குமார்?

ajith

நடிகர் அஜித்குமார் பொதுவாகவே தன்னுடைய படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடத்துவது வெற்றி விழா நடத்துவது என அதில் ஆர்வம் காட்டாத ஒருவர். அப்படியே தன்னுடைய படங்களுக்கு விழா நடந்தாலும் கூட அதில் கலந்துகொள்ளமாட்டார். தன்னுடைய படங்கள் மட்டுமின்றி விருது நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி என எதிலும் கலந்துகொள்ளமாட்டார். நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்தாலும் அதனை ஒரு கட்டத்திற்கு மேல் அப்படியே நிறுத்திவிட்டார். கடைசியாக அவர் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான … Read more

கலைஞர் நூற்றாண்டு விழா: ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பு! விஜய், அஜித்?

Kalaignar100 - kamal - rajini

இந்த வருடம் முழுவதும் திமுகவினர் மற்றும் தமிழக அரசு கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ் திரையுலகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா நடத்தப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த விழாவில் கலந்துகொள்ள திரையுலகிம் சார்பில், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அழைத்துள்ளனர். அதேபோல், நாசர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் … Read more

‘நலம் சூழ வாழிய பல்லாண்டு!’ – கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

mk stalin

பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் இன்று தனது  கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு  தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும்  பொதுமக்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவரது பிறந்தநாளை மக்கள் நீதி மய்யம் கட்சி வெகு சிறப்பாக கொண்டா உள்ளது. இதுகுறித்து கட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கமல் ஹாசன் அவர்களின் பிறந்தநாள் விழாவை சிறப்புடன் கொண்டாட நமது கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் விரும்பிய வண்ணம், தலைவரின் பிறந்தநாளான … Read more

எதிர்பார்ப்புகள் உள்ளன… நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது – கமலஹாசன்

புதிதாக அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு கமலஹாசன் வாழ்த்து.  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று அமைச்சராக பதவியேற்றுள்ளார். புதிதாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற்னர். வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி. அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.  வாழ்த்துகிறேன் … Read more

ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல – கமலஹாசன்

எத்தனைத் தடைகள் வந்தாலும் வீரத்துடன் அதை முறியடிப்போம் என கமலஹாசன் ட்வீட்.  வரும் 2023இல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஜல்லிக்கட்டு குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்து மநீம கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ஏறு தழுவுதல் நம் அடையாளம். இயற்கையோடும் கால்நடைகளோடும் இரண்டறக் கலந்து வாழும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சி. ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, … Read more

அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – கமலஹாசன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கமலஹாசன் ட்வீட்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.’ … Read more