பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த கமலஹாசன்..!

ஜி20 மாநாடு தலைமை பொறுப்பை ஏற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கமலஹாசன் ட்விட் செய்துள்ளார்.

ஜி20 மாநாடு தலைமை பொறுப்பை ஏற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கமலஹாசன் ட்விட் செய்துள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா உட்பட 20 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு தான் ஜி20 நாடுகள் கூட்டமைப்பு. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாடு தலைமை ஏற்று அந்த வருட ஜி20 மாநாட்டை நடத்தும்.

அந்த வகையில், இந்த வருட ஜி20 மாநாடு தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று வழிநடத்த உள்ளது. இந்த நிலையில், ஜி20 மாநாடு தலைமை பொறுப்பை ஏற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கமலஹாசன் ட்விட் செய்துள்ளார்.

unknown node