Tag: Jayam Ravi

சிவாஜி பட டைட்டிலை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்! சுதா கொங்கரா செய்யப்போகும் சூப்பர் சம்பவம்!

சென்னை : காமெடி கலந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சமீபத்தில் அமரன் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்நது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து இப்போது தரமான படங்களை அழுத்தமான கதையுடன் கொடுக்கும் இயக்குநர் சுதாகொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முன்னதாக சூர்யா தான் நடிக்கவிருந்தார். படத்திற்கு புறநானுறு என்ற பெயரும் வைக்கப்பட்டு இருந்தது. […]

#Atharvaa 5 Min Read
parasakthi sudha kongara sk

இனிமேல் என் பெயர் இது தான்! ஜெயம் ரவி திடீர் அறிவிப்பு..காரணம் என்ன?

சென்னை : ஜெயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரவியாக நடிகராக அறிமுகமாகி ஜெயம் ரவி என்ற பெயரை பெற்று கொண்டு இதனை வருடங்களாக சினிமாவில் கலக்கி கொண்டு இருக்கும் ஜெயம் ரவி திடீரென தன்னுடைய பெயரை மாற்றம் செய்து கொள்வதாகவும், அதற்கு காரணம் பற்றியும் விளக்கம் அளித்து திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியீட்டு இருக்கும் அறிக்கையில் ” சினிமா பயணத்தை திரும்பி பார்க்கும் இந்த நேரத்தில், தாங்களும், சினிமாவும் எனக்கு வழங்கிய வாய்ப்புகள், […]

#Ravi 7 Min Read
ravi mohan

பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கிய விடாமுயற்சி! ரெட் ஜெயண்ட் போட்ட சூப்பர் பிளான்?

சென்னை :  அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.ஆனால், படத்தின் தயாரிப்பு பணிகள் மற்றும் பிற காரணங்களால் வெளியீட்டு தேதி பிந்திய தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது 2025 ஜனவரி மாத இறுதியில் வெளியீடு காத்திருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி படம்  பொங்கல் ரேஸில் இருந்து விலகியுள்ள நிலையில், அதே தேதியில் தங்களுடைய படங்களை ரிலீஸ் செய்வதற்கு அந்தந்த படங்களின் தயாரிப்பு […]

#VidaaMuyarchi 4 Min Read
Red Giant Movies vidamuyarchi

சிவகார்த்திகேயன் காட்டில் மழை தான்! அடுத்த பிளாக் பஸ்டரை கொடுக்கப்போகும் சுதாகொங்கரா!

சென்னை : சிவகார்த்திகேயன் காட்டில் மழை தான் என்கிற அளவுக்கு அவர் அடுத்ததாக நடிக்கும் படங்களின் வரிசையை பார்க்கும் போது தெரிகிறது. ஏனென்றால், கடைசியாக அவருடைய நடிப்பில் வெளியான அமரன் படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகி இருந்தது.  அந்த  பிளாக்பஸ்டர் படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டார். அந்த திரைப்படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது மும்மரமாக ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கும் […]

#Atharvaa 4 Min Read
sk 25

“பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!” ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் – ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. நடிகர் ஜெயம்ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார். நடிகர் ஜெயம்ரவி, தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரியும், 2009இல் நடைபெற்ற தனது திருமணத்தை ரத்து செய்யக் கோரியும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி தேன்மொழி முன் நடைபெற்று […]

#Chennai 2 Min Read
Actor Jayam Ravi - Aarti

சேர்ந்து வாழ ஆசைப்படும் ஆர்த்தி! பேச வாய்ப்பு கொடுப்பாரா ஜெயம் ரவி?

சென்னை : ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய முடிவு செய்து இருந்தாலும் ஆர்த்திக்கு அவருடன் இணைந்து வாழவேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கிறது. அதற்கு, ஒரு முக்கியமான உதாரணம் சொல்லலாம் என்றால் பரஸ்பர விவாகரத்துக்கு தனக்கு விருப்பம் இல்லை என ஆர்த்தி தன்னுடைய அறிக்கையில் சொல்லி இருக்கிறார். அதைப்போல மற்றொரு, பக்கம் நடிகர் ஜெயம் ரவியும் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் விவகாரத்துக்காகக் காத்திருப்பேன் அது தான் தன்னுடைய முடிவு என்று அவருடைய, முடிவில் உறுதியாக இருக்கிறார். […]

Aarthi 6 Min Read
jayam ravi aarthi

ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு : பேச வாய்ப்பு கேட்டு ஆர்த்தி உருக்கம்!!

சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தது தான் பெரிய சர்ச்சையாகச் சமீபத்தில் வெடித்தது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், ஜெயம் ரவி தன்னுடைய அனுமதி கூட இல்லாமல் இந்த விஷயத்தை அறிவித்ததாகக் குற்றம்சாட்ட ஜெயம் ரவியும், தன்னுடைய மனதிலிருந்த வேதனை விஷயங்களையும் வெளிப்படையாகச் சொன்னார். Read More- “வாட்ஸ்அப் கூட யூஸ் பண்ண முடியல”…ஆர்த்தியின் கொடுமைகள்? கண்கலங்கிய ஜெயம் ரவி!! அதாவது, தன்னுடைய மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தன்னை மோசமாக […]

Aarthi 6 Min Read
aarthi and jayam ravi

“வாட்ஸ்அப் கூட யூஸ் பண்ண முடியல”…ஆர்த்தியின் கொடுமைகள்? கண்கலங்கிய ஜெயம் ரவி!!

சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். அவர் அறிவித்ததைத் தொடர்ந்து அவருடைய பெயர் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. விவாகரத்து முடிவு அறிவித்ததைத் தொடர்ந்து மனைவி ஆர்த்தி தன்னை வீட்டுப் பணியாட்களை விட மோசமாக நடத்தினார் எனவும் குற்றம்சாட்டி ஜெயம் ரவி பேசினார். அத்துடன், ஜெயம் ரவி நடித்துச் சம்பாதித்த பணத்தை மனைவி ஆர்த்தி செலவழிப்பதாகவும், ஆனால், நான் ஏதாவது வாங்கினால், நான் […]

Aarthi 6 Min Read
aarthi ravi and jayam ravi

“குடும்பத்துல கால் வச்ச முதல் ஆண் ஜெயம் ரவி தான்”…ஆர்த்தி அம்மா எமோஷனல்!!

சென்னை : நடிகர் ஜெயம் ரவி ஆசையாகக் காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்குச் சரியான பணம் கொடுக்கவில்லை… சம்பாதிக்கும் பணத்தை ஆர்த்தியும், அவருடைய அம்மாவும் வைத்துக்கொண்டதாகவும் தனக்கு மரியாதை கூட கொடுக்கவில்லை எனவும் ஜெயம் ரவி வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், ஜெயம் ரவி குறித்து அவருடைய மனைவி ஆர்த்தி பேசிய பழைய வீடியோக்களும், ஆர்த்தியின் தாயார் […]

Aarthi 5 Min Read
jayam ravi Sujatha Vijayakumar

ஆர்த்தியுடன் விவாகரத்து முடிவு! மும்பையில் செட்டில் ஆகிறாரா ஜெயம் ரவி?

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்து இருந்தார். இந்த முடிவு, எடுப்பதற்கு முன்பு இருவரும் யூடியூப் சேனல்களுக்கு, பேட்டி கொடுத்த போது இருவரும் ஒருவருக்கொருவர் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்று தெரியவந்திருந்தது. இந்த சூழலில், அவர்களுடைய விவாகரத்து அறிவிப்பு வெளியானவுடன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அதனைத் தொடர்ந்து, மேலும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, ஆர்த்தி தனது சமூக வலைதள பக்கங்களில் விவாகரத்து […]

#mumbai 5 Min Read
jayam ravi

“சும்மா வாய மூடுங்க”…ஜெயம் ரவி விவகாரத்து குறித்த கேள்வி? கடுப்பாகி சீறிய வனிதா!

சென்னை : தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருக்கும் விஷயங்களில் ஜெயம் ரவி விவாகரத்தும் ஒரு விஷயமாக மாறிவிட்டது. இந்த விஷயம் பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகை வனிதா பத்திரிகையாளரைத் திட்டியுள்ளார். ஏனென்றால், அந்த அளவுக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு கேள்வியைப் பத்திரிகையாளர் கேட்டுள்ளார். அதாவது, வனிதா இப்போது தில் ராஜா என்கிற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. […]

Aarthi 5 Min Read
vanitha jayam ravi

“எத்தனை வருஷமானாலும் பரவாயில்லை.. விவாகரத்துக்கு போராடுவேன்”..ஜெயம் ரவி உறுதி!

சென்னை : நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். அவர் அறிவித்ததை தொடர்ந்து ஆர்த்தி ” விவாகரத்து தொடர்பாக தன்னை அணுகாமல் ஜெயம் ரவியே இந்த முடிவை எடுத்துள்ளதாக குற்றம்சாட்டி இருந்தார். இதன் காரணமாகவே, இவர்களுடைய விவாகரத்து விவாகரமாக மாறியுள்ளது. இந்த சூழலில்,  தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த ஜெயம் ரவி விவகாரத்துக்காக எத்தனை வருடங்கள் ஆனாலும் போராடத் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். […]

Aarthi 6 Min Read
aarthi jayam ravi

“ஜெயம் ரவியுடன் காதல் இல்லை..இனி நடந்தால் நீங்க தான் காரணம்” – கெனிஷா பரபரப்பு!

சென்னை : தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பைக் கிளப்பி இருக்கும் விஷயங்களில் ஜெயம் ரவி -ஆர்த்தி விவாகரத்து விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், விவாகரத்து பற்றிய அறிவிப்பை ஜெயம் ரவி வெளியீட்டு இருந்தாலும் தன்னிடம் இது பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டார். இதன் காரணமாகத் தான் இவர்களுடைய விவாகரத்துக்கு என்ன காரணம்? ஆர்த்தி எதற்காக இப்படியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் என்ற பல்வேறு […]

Aarthi 6 Min Read
jayam ravi kenishaa francis

“தனது பொருட்களை மீட்டு தர வேண்டும்” மனைவி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து செல்வதாக அறிவித்ததை தொடர்ந்து சமீப நாட்களாக தலைப்பு செய்தியில் இடம் பிடித்து வருகிறார். திருமணமான 15 ஆண்டுகளுக்குப் பிறகு, மனைவி ஆர்த்தியை பிரிந்து செல்வதாக கடந்த செப்டம்பர் 9ம் தேதி அன்று, ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்பொழுது, ஜெயம் ரவி தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியுள்ளார். இதனை தொடர்ந்து, தனது மனைவி ஆர்த்தி மீது காவல் நிலையத்தில் […]

Aarthi 4 Min Read
Jayam Ravi - aarthi

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள் இணையதளத்தில் உலா வருகின்றன. குறிப்பாக கோவாவை சேர்ந்த பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவியை இணைத்து கிசு கிசு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக நிருபர் களிடம் ஜெயம் ரவி நேற்று கூறியதாவது, “கெனிஷா ஆன்மிகவாதி, சைக்காலஜிஸ்ட். அவருக்கு பெற்றோர் கிடையாது. மன அழுத்தத்தில் இருந்த பலரை அவர் குணப்படுத்தி இருக்கிறார். அவர் மிகவும் நல்லவர். பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி […]

#Goa 7 Min Read
jayam ravi singer Kenishaa Francis

“விவாகரத்து முடிவு என்னுடையதல்ல”… ஜெயம் ரவி மீது மனைவி பகீர் குற்றச்சாட்டு!

சென்னை :  நடிகர் ஜெயம் ரவி, தொலைக்காட்சி தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை கடந்த 2009-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து செய்து கொண்டதாக கிசு கிசு வந்த நிலையில், ஜெயம் ரவியே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு […]

Aarthi 5 Min Read
jayam ravi and aarthi

ஷாக்!! மனைவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவி, தொலைக்காட்சி தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை கடந்த 2009-ல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஆரவ் மற்றும் அயன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது உறவில் கருத்து வேறுபாடு இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் பரவி வந்தது. முன்னதாக, ஆர்த்தி ஜெயம் ரவியுடன் இருந்த அனைத்து புகைப்பங்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். இதனையடுத்து, இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து கொண்டதாக […]

Aarthi 6 Min Read
Actor Jayam Ravi announces separation from wife Aarti

இது லிஸ்ட்லயே இல்லையே!! சிவகார்த்திகேயனுடன் மோதும் ஜெயம் ரவி.!

பிரதர்: நடிகர் ஜெயம் ரவி முக்கிய வேடத்தில் நடித்து வெளிவரவிருக்கும் ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளிவரவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இப்படத்தை எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார். ஒரு பொழுதுபோக்கு குடும்ப படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன், ஜெயம் ரவிக்கு மனைவியாக நடித்துள்ளார் போல் தெரிகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட இப்படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருப்பதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அந்த போஸ்டரில் […]

#Brother 5 Min Read
sivakarthikeyan vs jayam ravi

கவினுக்கு கம்பேக் லோடிங்..ஜெயம் ரவியுடன் மோத அதிரடி முடிவு?

கவின் : டாடா படத்தினுடைய வெற்றியை தொடர்ந்து ஸ்டார் படத்தில் நடித்திருந்தார். ஸ்டார் படத்தில் கவினுடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும் டாடா அளவிற்கு அவருக்கு பெரிய வெற்றி படமாக அமையவில்லை என்றே சொல்லலாம். எனவே, டாடா மாதிரி ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘ப்ளடி பெக்கர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சிவபாலன் முத்துக்குமார் என்பவர் இயக்கி வருகிறார். படத்தினை, இயக்குனர் நெல்சன் தயாரிக்கிறார். இந்த படத்தில் கவின் […]

#Brother 4 Min Read
jayam ravi and kavin

விவாகரத்து செய்ய முடிவெடுத்த ஜெயம் ரவி – ஆர்த்தி? தீயாய் பரவும் தகவல்!!

ஜெயம் ரவி : சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் எதிர்கொள்ளும் வதந்திகள் மிகப்பெரிய ஒன்று விவாகரத்து வதந்தி என்றே கூறலாம். விவாகரத்து வதந்தி வெளியான பிறகு சற்று அதிர்ச்சியாகி அவர்கள் இதற்கு விளக்கமும் கொடுப்பது உண்டு. அப்படி தான், தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தி ரவியும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக வெளியான தகவல் தான் வைரலாகி கொண்டு இருக்கிறது. இப்படியான ஒரு தகவல் பரவுவதற்கு முக்கிய காரணமே […]

Aarthi 4 Min Read
jayam ravi and wife