டி20 அணியை அறிவித்த இர்பான் பதான் ..! கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

irfan Pathan

Irfan Pathan : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு தகுதியான 15 இந்திய வீரர்களை இர்பான் பதான் தேர்ந்தெடுத்ள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20 உலகக்கோப்பை தொடங்கவிருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ), ஐபிஎல்லில் சிறப்பாக செயல் படும் வீரர்களை மட்டும் இந்திய டி20 அணியில் இடம்பெற செய்வோம் என்று தெரிவித்ததற்கு பின் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் லெஜெண்ட்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் … Read more

ஐபிஎல்2024 : ‘ரியான் பராக்கை பார்த்து கற்று கொள்ளுங்கள் ..’ – முன்னாள் கிரிக்கெட்டர் இர்பான் பதான் புகழாரம்

Irfan Pathan - Riyan Parag [file image]

ஐபிஎல்2024 : நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரியான் பராக்கை முன்னாள் இந்திய கிரிக்கெட் வேக பந்து வீச்சாளர் இர்பான் பதன் புகழ்ந்து X தளத்தில் பதிவிட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் 9-துவது போட்டியாக நடைபெற்ற ராஜஸ்தான், டெல்லி அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் நேற்று ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக ராஜஸ்தான் அணியின் இளம் ஆள்-ரவுண்டர் வீரரான ரியான் … Read more

ரஷித் கானை எதிர்கொள்ள ஹர்திக் பாண்டியா விரும்பவில்லை – இர்பான் பதான்!!

rashid khan gt irfan pathan

HardikPandya :  குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ரஷித் கானை ஹர்திக் பாண்டியா எதிர்கொள்ள விரும்பவில்லை என இர்பான் பதான்  தெரிவித்துள்ளார்.  ஐபிஎல் : குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  முதலில் பேட்டிங் செய்த  குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில்  6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து.  அதனை தொடர்ந்து 169 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் … Read more

ரஞ்சியில் விளையாட என்ன பிரச்சனை? இஷான் கிஷன் மீது கடுப்பான பதான்.!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நடைபெற இருக்கும் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் மற்றும் துருவ் ஜுரெல் இருவர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் இளம் வீரரான இஷான் கிஷன் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இஷான் கிஷன் தென்னாப்பிரிக்கவுடனான டெஸ்ட் தொடருக்கு முன்பாகவே மனசோர்வு காரணமாக இஷான் கிஷன் நாடு திரும்பி இருந்தார். … Read more

ரோஹித், கோலி அனுபவம் அணிக்கு தேவை! T20 உலகக்கோப்பை குறித்து இர்பான் பதான்!

irfan pathan about virat and rohit

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. போட்டிக்கான அட்டவணையும் ஐசிசி சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில், இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் அவர்களுடைய அனுபவம் இந்தியாவுக்கு தேவை என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய இர்பான் பதான் ” விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இந்த மாதிரியான … Read more

ரோஹித் சர்மாவுக்கு பிறகு யார் கேப்டன்? கேள்வி எழுப்பிய இர்பான் பதான்!

Irfan Pathan

2024ல் ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு புதிய கேப்டனை தேர்வு செய்யும் பொறுப்பை தேர்வு குழு கவனத்தில் வைத்து கொள்ளவேண்டும் என இர்பான் பதான் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து பேட்டியில் பேசிய இர்பான் பதான் ” 2024-ல் இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே இரண்டு அல்லது மூன்று கேப்டன்களை அணியில் தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் ஒரு வீரருக்கு பிரச்சனை ஏற்பட்டாலும் மீதம் இருக்கும் 2 வீரர்களில் யாராவது ஒருவர் கேப்டனாக … Read more

கோப்ரா படத்தில் இர்பான் பதான் கதாபாத்திரம் இதுதானா.?

கோப்ரா படத்தில் இர்பான் பதான் பிரஞ்சு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படங்களில் ஒன்று கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், … Read more

கோப்ரா படத்திற்கான மரண மாஸ் அப்டேட்..!

கோப்ரா படத்திற்கான தனது படப்பிடிப்பை முழுவதுமாக இர்பான் பதான்  முடித்துள்ளார். நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா. ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்திலிருந்து முதல் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு … Read more

இவர்கள் ஒருமுறை தான்.. ஆனால் விவசாயிகள் நாள் ஒன்றுக்கு “மூன்று முறை” தேவை – இர்பான் பதன்!

ஒரு நாளைக்கு மூன்று வேலை நமக்கு தேவை, ஒரு விவசாயி என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் கான் தெரிவித்துள்ளார். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவருகின்றனர். இவர்கள் தினந்தோறும் புதிது புதிதாக போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்த நிலையில், அவை அனைத்தும் … Read more

அடுத்த வருஷம் CSK கண்டிப்பா திரும்பி strong வருவாங்க – இர்பான் பதான் ட்வீட்..!

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்து. இந்த நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அந்த ட்வீட்டில் “2020 CSKக்கான வருஷம் இல்ல. ஆனா, அடுத்த வருஷம் கண்டிப்பா திரும்ப strongஆ வருவாங்க! அணியில் சிலபலமாற்றங்கள் தேவைப்படும். ஏன்னா, மாற்றம் தான மாறாத ஒன்னு என்று பதிவிட்டுள்ளார். 2020 CSKக்கான வருஷம் இல்ல. ஆனா, அடுத்த வருஷம் கண்டிப்பா திரும்ப … Read more