அயர்லாந்தை தாக்கிய இஷா புயல்: 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

Storm Isha

அயர்லாந்தில் உள்ள காலின்ஸ்டவுனில், நேற்று (ஜனவரி 21.ம் தேதி ) இஷா புயல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்தின் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகள் மிகவும் கடும் புயல் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈஷா புயல் நெதர்லாந்தை அடையும் போது பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையத்தில் இன்று புறப்பட இMet Officeருந் 130 விமானங்களை ரத்து செய்ததாக அந்த விமான நிலையம் நேற்று தெரிவித்துள்ளது. … Read more

2-வது முறையாக அயர்லாந்து பிரதமாகிறார் இந்திய வம்சாவளியைச்சேர்ந்த லியோ வரத்கர்.!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர், 2-வது முறையாக அயர்லாந்தின் பிரதமராக பதவியேற்க உள்ளார். 43 வயதான லியோ வரத்கர், மகாராஷ்டிராவில் உள்ள வரத் கிராமத்தைச் சேர்ந்த அசோக் வரத்கர் என்ற மருத்துவருக்கு பிறந்தார், அசோக் வரத்கர் 1960 களில் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு அயர்லாந்தைச் சேர்ந்த செவிலியராக பணிபுரிந்தவருக்கும், அசோக் வரத்கருக்கும் லியோ வரத்கர் டப்ளினில் பிறந்தார். வெளிப்படையாக தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என ஒத்துக்கொண்ட லியோ வரத்கர், அயர்லாந்தின் இளம் வயது தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். … Read more

தங்கள் நாட்டுக்கு விளையாட வருமாறு அழைத்த அயர்லாந்து! மறுத்த சஞ்சு சாம்சன்.!

தங்கள் நாட்டுக்கு விளையாட வருமாறு சாம்சனுக்கு அயர்லாந்து கிரிக்கெட் அழைப்பு விடுத்துள்ளது, இதற்கு சாம்சன் மறுத்துள்ளார். இந்தியாவின் வளர்ந்து வரும் இளம் வீரர் சஞ்சு சாம்சனுக்கு, அயர்லாந்து கிரிக்கெட் தங்கள் நாட்டிற்கு வந்து விளையாடுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அதற்கு சாம்சன் வேறு நாட்டிற்கு விளையாடும் எண்ணமில்லை என்று கூறி மறுத்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அயர்லாந்து கிரிக்கெட், சாம்சன் எங்கள் நாட்டிற்கு குடிபெயர்ந்தால் அவருக்கு அனைத்து போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என்றும், இதற்கு … Read more

#T20 WorldCup 2022: அயர்லாந்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.!

டி-20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து-அயர்லாந்து ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. ஆஸ்திரேலியாவில் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெறும் இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வில்லியம்சன்(61), பின் ஆலன்(32) ரன்கள் … Read more

#T20 WorldCup 2022: ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் எடுத்து அபாரம்! அயர்லாந்து அணிக்கு 186 ரன்கள் இலக்கு.!

டி-20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து-அயர்லாந்து ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 185 ரன்கள் குவிப்பு. ஆஸ்திரேலியாவில் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் அடிலெய்டில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இது சூப்பர்-12இல் கடைசி போட்டி, மேலும் நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் களமிறங்கும். அயர்லாந்து அணிக்கு இன்றைய போட்டியில் வென்றாலும் மற்ற அணிகளின் … Read more

#T20 World Cup 2022: தனியாக போராடிய லோர்கன் டக்கர், அயர்லாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.!

டி-20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடியது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பின்ச் 63 ரன்களும், ஸ்டோனிஸ் 35  ரன்களும் குவித்தனர். … Read more

#T20 World Cup 2022: அயர்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி அதிரடி ரன்கள் குவிப்பு.!

டி-20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா-அயர்லாந்து இடையேயான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 179 ரன்கள் குவிப்பு. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பையில் இன்றைய சூப்பர்-12 போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று அயர்லாந்து முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் பின்ச் 63 ரன்களும், ஸ்டோனிஸ் 35  ரன்களும் … Read more

#T20 World Cup 2022: டாஸ் வென்று அயர்லாந்து அணி முதலில் பௌலிங்.!

டி-20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா-அயர்லாந்து இடையேயான போட்டியில் டாஸ் வென்று அயர்லாந்து அணி முதலில் பௌலிங். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பையில் இன்றைய சூப்பர்-12 போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (C), மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (W), பாட் … Read more

#T20 World Cup 2022: மெல்போர்னில் மழை, மீண்டும் மற்றொரு போட்டி ரத்து.!

டி-20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்துக்கு இடையேயான போட்டி மழை காரணமாக ஆட்டம் ஒரு பந்து கூட போட முடியாமல் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. ஏற்கனவே மெல்போர்னில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#T20 World Cup 2022: டக்வர்த் லூயிஸ் முறைப்படி அயர்லாந்து 5 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி.!

டி-20 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது சீசன் சூப்பர்-12 போட்டியில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பௌலிங் செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அயர்லாந்து அணியில் கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி 62 ரன்கள் குவித்தார் மற்றும் இங்கிலாந்து … Read more